பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. தலங்களைப்பற்றிய குறிப்புக்கள் 171. 77. சிராப்பள்ளி உறையூர் (மூக்ச்ேசுரம்) அருகில் விளங்கும் தலம். மலேச்சாரலில் மயில்கள் பொலிவுற்றிருந்த தலம் இறைவர் கமது சேர்வு (இடமாகக்) கொண்ட தலம். திரி சிராப் பள்ளி என்று சொன்னேவுடன் நம்முடைய தீவினைகள் நம் மிடம் இராமல் ஒடிப்போம். சிராப்பள்ளியை விரும்பு பவர்கள் அரி" அயன் தொழும் பாக்கிய கிலையை அடை வார்கள். சிாாழ்பள்ளி நாயனர் என்று நாம் சொன்னல் கம் வினைகள் நாசமாம். இத் தலத்துப் பெருமான் பந்தங் களை நீக்கின பெரியோக்களுக்கு நல்லருள் பாலிப்பர். 78. சிவபுரம் சிவனது பெருங்கோயிலைக் கொண்ட தலம். வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிவட்டேத்திய தலம். 79. செம்பொன் பள்ளி வண்டுகள் உண்னும் மலர்த் தேன் என்றும் பொலியும் பொழிலை உடைய தலம். நெய்தல் (வெள்ளாம்பல்) மணக்கும் தலம். சேற்றிற் கமலங்கள் (தாமரைகள்) கி பம்ப மலரும் தலம். தேவர்கள் சென்று வணங்கும் «’/, «\) LD. 80. சேய் நல்லூர் வேதியர் வாழும் தலம். 81. சேறை செந்நெற் பயிர் விளையும் வயல்களைக் கொண்ட கலம் சேறை. சேறைத் திருக்கோயில் செந்நெறி' எனப்படும். ருெச்சேறைப் பெருமான் சித்தர்-சிறப்பர். அவர் (துணை) w, பக்க, நாம் எதற்கும் அஞ்ச வேண்டுவதில்லை. அவரைத் கொமு, அவர் நாமத்தை (பயில) உருஎற்ற, கூற்றுவன் விலகுவான் ; இடர்கள் வாரா ; பிறப்பு, மூப்பு, பசி, பிணி,