பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. தலங்களைப்பற்றிய குறிப்புக்கள் 173 is Ww) சிவநெறியை அணுக விரும்பினுல் கிருநல்லம் என்னும் கலக்கை அடையுங்கள். அத் தலத்தைப் பணிவாரொடு சேருங்கள், பணியாதவரை விட்டு விலகுங்கள். நல்லத்துப் பெருமானுடைய திருவடியைப் புகழத் துயர் நீங்கும்; மலர்து வித் தொழ வினே ஒழியும், சிவகதி கூடும். நல்லம் என்னும் கலப் பெயரை நாவாற் சொல்லத் துரநெறி கிட்டும். (1/ப்பு வருமுன், காலம் கழியுமுன், நல்லம் என்னும் விலகதை அடைகது வணங்குங்கள. அதனல் நமக்கு ானமை வருடி 88. நல்லூர் குளிர்ந்த பொய்கையை உடைய தலம். காமரை, செங்கழுநீர், நெய்தல், கோங்கம், குரா, மகிழ், சண்பகம், கொன்றை, வன்னி, மரு இவை மணக்கும் கலம். தாமரைக் குளம் உள்ள தலம். நீண்ட to கொடிமாடங்கள் மலிந்த கலம். தொண்டர்கள் சென்று கரிசிக்கும் கலம், கோவணத்தைக் காப்பாற்று என்று கூறி, மாயத்தில் அதை மறைத்து, (அமர்நீதி நாயனர் என்னும்) வணிகாை அவருடைய மனேவியுடன் இறைவன் ஆட்கொண்டருளிய கலம் கல்லூர். கொண்டர்கள் இன்னிசை பாடித் தொழுது அருள் நல்க இறைவனே என வணங்கும் தலம் ; கன்னியர் வே.மு. எவரையும் கினையாமல் திடம் அது கனவிடைக் கா கலிக்கும் பெருமான் நல்லூர்க் கிருபாமூர்த்தி. அப்பர் பெருமானுக்கு இறைவர் தமது திருவடியைச் சிரசிற் சூட்டிய கலம். மறையோர் மகிழ்ந்தேத்திய தலம். தேவர்கள் கொழ இறைவன் இலயத்தொடு பாடி ஆடின. கலம். இறைவன் வாழும் பதி - வடக்கே திருக்கயிலையும் கெற்கே கிருநல்லூருமாம். 89. நள்ளாறு மணம் வீசும் பொழில்களே உடைய தலம். இறைவன் 1), கலத்திற் பிரியாது வீற்றிருப்பார். திருமால் பூசித்த கலம். கிருமால், பிரமன் காணப், பெருமான் நாகம் பூண்டு