பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) (7) குடி-என் னு:ம். முடிவுக்கு கற்குடி, விற்குடி முதலிய 19 கலங்கள். s f* L (8) குளம்- என்னும் முடிவுக்கு இடைக்குளம், வளை குளம் முதலிய 4. கலங்கள். (9) கோயில்-என்னும் முடிவுக்கு ஆலக்கோ யில் (கச்சூர்), கம க்கோயில் (கடம்பூர்) முதலிய 8 தலங்கள். (10) 母 றை-என்னும் முடிவுக்கு o ஆவதுேறை, மயிலாடுதுறை முதலிய 12 தலங்கள. H (11) பள்ளி-என்னும் முடிவுக்குக் காட்டுப்பள்ளி, t - -ெ o 10 - o அ அ அ | ட ட/சிெ 'ே ஆதிய தலங்கள, (12) மலை- என்னும் முடிவு க்கு அண்ணுமலை காளத் திமலை ஆ தி ய 17 .تھی லங்கள். (13) வாயில்-என்னும் முடிவுக்கு புனவாயில், முல்லை வாயில் முதலிய 9 கலங்கள். (14) விரட்டம்---என்னும் முடிவுக்கு அதிகைவீரட் டம், குறிக்கைவிாட்டம் ஆகிய 8 தலங்கள் கூறப்பட்டுள. இவ்வாறு இக் கலங்களின் பெயர்களைக் கூறி செபிப் போமா கில் நாம் சிவன் கமர் என உணர்ந்த உடனே அகன்று போவர் நமன் கமர். 127 தலமும் கோயிற் பெயரும் (117) காரோணக் கலங்களாக-(கச்சியும்), நாகையும் ; வீரட்டத் கலங்களாக- அதிதை, கடவூர், கண்டியூர், குறுக்கை; கோவலூர், வழுவூர் : பெருங்கோயிலுள் அம்பர், கலைச்சங்கை கூறப்பட்டுள; சில கலங்களில் உள்ள கோயில்களின் சிறப்புப் பெயர்களும் கூறப்பட்டுள: உதாரணம்-ஆக்கூர்க் கான்தோன்றி மாடம் ஆரூர்ப் பூங்கோயில், கச்சூர் ஆலக்கோயில், கடந்தைத் துரங்கானே மாடம், கடம்பூர்க் காககோயில், கடம்பை இளங்கோயில், கருப்பறியலூர்க் கொகுடிக் கோயில், கருவிலிக் கொட்