பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) 131. தேர்விழாத் தலங்கள் (121) திருவாரூர், திருப்புத்துார், கிருப்பைஞ்ஞ்லி என்னும் தலங்களில் (கேர் விழாவுக்குத்) தேர்கள் இருந்தனவாகக் தெரிகின்றது.

  • H.

132. தலமும் பதிக எண்ணும் (முற்சேர்க்கை II, III) f அப்பர் பெருமானுடைய தேவாரப் பதினங்கள் பெற்ற தலங்கள் 125 அக் கலப்பதிகங்களின் மொத்த எண் 275. பொதுப் பதிகங்கள் 37 ஆக அப்பர் பாடிய பதிகங் களின் மொத்த எண் 276-87 =312. தேவாரம் பெற்ற தலங்களுள் அப்பாது தனிப் பதிகம் இல்லாது, அவரது பதிகங்களில் ஆங்காங்குச் சொல்லப்பட்ட கலங்கள் 102. r தேவாரப் பதிகமே இல்லாது அப்பர் தேவாரப் பதிகங்களில் வைப்புத் தலங்களாகக் கூறப்பட்ட தலங் களின் எண் 161. மேற்சொன்னவற்றில் கலவிளக்க விவரம் ஒளிநெறி யின் முற்சேர்க்கை II, III இல் காணலாகும். முற்சேர்க்கை 11-இல் இருந்து சிற்சில விளக்கம் இங்குக் கூறுவோம் ; தலம் தனிப் பதிகம் (மொத்தம்) வேறு தலங்களிற் சொல்லப்பட்ட இடங்கள் (மொத்தம்) 1. அதிகை 16 15 2. ஆரூர் 21 32 8. இடைமருதூர் 5 10 4. ஐயாறு 12 17 5. கச்சி 7 44 6. கயிலை 4. 43 7. திருவிழிமிழலை 8 5 8. திருவெண்காடு 2 15