பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184. தியானம் - அதன் பயன் 199 133. (1) திங்கள் (122) கிங்களுக்கு -அந்திக்கோன், இந்து, சந்திரன், ச 'காமன், திங்கள். கிலா, பிறை, மதி என்னும் பெயர்கள் ா துளி . கிங்கள் வானில் விளங்கும். சிவபிரானது கிருமுடி பில் இடம் வெற்றகே-சிங்களுக்குத் சிறப்பு. சிவபிரானது ( ിപ്പിക്സ് உள்ள) பாம்பைக்கண்டு (திங்கள்) 1றை ■ * .* mā m ■ - . . பஞ்சும் திங்களை ஒரு மின்னல் எனக்கருதி (அது இடி WWW க்குமோ GT EFT அஞ்சிச்) சிவபிரானது உடலிற் கிடக்கும் பாம்பு ஒடுங்கி அடங்கு ம். (2) திங்களும் சிவனும் (123) கக்கல்ை ஏற்பட்ட சாபம் நீங்கவேண்டி அஞ்சி அழுத திங்களின் சாபப் பற்றினைச் சிவபிரான் நீக்கி அருளினர்; குறைமதியத்தை வளர வைத்தார்; பாம்புடனே திங்களே வருங்கப் பயில வைத்தார். கிங்களும் ஞாயிறுமாகச் வெனே விளங்குகின்ருர். மாலை எழுந்த மதிபோலத் பலங்குகின்ருர், தக்கன் வேள்வியிற் சந்திரன் தண்டனை பும் அடைந்தான் ; அருளும் பெற்ருன். 134. தியானம்-அதன் பயன் (124) o ள்ளத்தை வெளிச் செய்திகளில் ஈடுபடாதபடிண்முகமாக ஒடுக்கி-இறைவனைத் தியானித்து உணர்ந் கால நமது கள்ள வினைகளை அவர் ஒழித்து உதவுவர். உள்ளத்தை ஒடுக்கிச் 'சிவாயநம என்னும் ஐந்கெழுத் ப, கியானித்திருந்தால் ஒழிய இறைவன் திருவருள் டாது. பெருமான் என் உள்ளே விளங்க வீற்றிருந்தும், பங்கோ ! என் உள்ளே அவரை கினேயமாட்டேன்ாகென்ன பாவம்'; ஏனே நான் பிறந்தேன்.