பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 தேவார ஒளிதெறிக் கட்டுரை (அப்பர்) 135. திருநீறு (125) a in == == H I o - (i) சங்கொத்த கீறு, சாப பல, சுடலைப்பொடி, J-3TూIT வெண்னிறு, அவளப்பொடி தாறே, பால் வெண்ணிம, பொடிநீறு-எனத் திருறுே குறிக்கப்பட்டுளது. (ii) திருநீற்றின் பேருமை, திருமே இடும் முறை விலையி -முடியாத பெருமை வாய்ந்தது திருநீறு. விரதிகளுக்கு அணிகலமாக விளங்குவது திருநீறு அறி வைக் கருவதும் விரும்பத்த க்கதுமான செயல் எது என்ருல் நாளும் கிருநீறு அணிவாரை நினைத்துப் போற்றுதலே. விரதிகளுக்குக் கிருநீறே (வெக்க ேேற) அருங்கலமாம். வாய் குளிரச் செயமையாகச் 'சிவாயநம என்று கூறித் திருநீறிடுதல் வேண்டும். திருமந்திரம் ஆகிய நமசிவாய' என்னும் கிருஐந்தெழுக்கைக் கூறிக்கொண்டே கிருநீ றணிந்துகொண்டால் அழலிற்பட்ட விறகுபோல டயது) வினே நோய் வெந்த அறும் , கெட்ட நோய்கள் கெட வேண்டில், வெண்ணிறு அணிதல் வேண்டும். வெண்ணிறு அணியாதவர்க்குச் செத்துச் செத்துப் பிறப்பதே கொழி லாகும. 136. திருமால் (126-127) |தலைப்பு 109 பார்க்க) திருமாலின் அவதாரங்களுள்-அவர் ( i) வராகமாய்ப் பூமியை இடத்ததும், (2) நாசிம்மமாய் இரணியனேக் கொன் றதும், (3) குறளய்ை - வாமனய்ை மாவலியிடம் மண் இாந்ததும், நீண்டு பூமியைத் தாவி அளந்ததும், அங்க வாமன ரது உடல் உதிரத்தைச் சிவன்கொண்டு அவரை வணங்கவைக்கதும், (4) இராமாவதாரத்தில் இராவணனை இராமர் கொன்றதஞல் அவருக்கு நேர்ந்த இடரையும், பாபத் தையும் சிவபிரான் நீக்கினதும், (5) கிருட்டினுவதாரத்தில் அவர் ஏழு விடைகளை அடக்கியதும், குருந்து ஒசித்ததும்,