பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187. திருவிளையாடற் சரிதங்கள் 201 I குழல் ஊதியதும், பூமியை உண்டதும், பேய்முலை உண் டதும், மலையைக் குடையாகக் கிொண்டதும், குதிரையின் o H ..s" 畢 *- H - - == * - வாயைப் பிளந்ததும், (6) பத்து அவதாரங்கள எடுக ஆம் so i f : கூறப்பட்டுள. f?. திருமாலுக்கும். அழிவு உண்டு. அவருடைய ஆயு தங்கள் சக்கரமும் சங்கும். அவரது இருப்பிடம் வைகுக் கம். அவர் இலக்குமியின் கணவர்; அவர் தாமரைக்கண்ணர்; கடலையும் பூமியையும் காப்பவர் ; குடக்கூத்து ஆடுபவர்; அவர் வாகனமும் கொடியும் கருடன் அவருக்கு உரிய கான் திருவோணம் : அவர் கிறம்-கறுப்பு, கடல் கிறம், மேக நிறம் ; நீல நிறம் என்று கூறப்பட்டுளது. (கடல் கஞ்சு அவரைக் காக்கின கற்கு முன்பு) அவர் சிறம் வெள்ளை அவர் திருநீற்றை நிறையப் பூசுவர். தம் கண் பலர் கொண்டு சிவனைப் பூசித்துப் பெற்ற சக்கரத்தால், வக்கரன் என்பவனது உயிரை வெளவினர். அவர் பாற் கடலில், ஆலிலையில், பாம்பணையிற் பள்ளிகொண்டுள்ளார். அவரைத் தேசமெல்லாம் கொழுது பரவும். தேவகணங்கள் அவரைத் தொழுது ஏக்தம். அவர் பழிப்பு இலாதவர். அவர் மாயை வல்லவர். அவர் எங்கும் வியாபித்துள்ளார். அவருடைய கிருநாமங்களாகக் கூறப்பட்டவைகளுள்: அரவணையான், ஆழியான், ஒனப்பிரான், கடல்வண்ணன், கண்ணன், கருடத் தனிப்பாகன், காணிக் கிரந்தவன். குட ாடி, கேசவன், கொண்டல்வண்ணன், கோவலன், - o * - - # go H - ■ - - == - கோளரி, திருமகள் நாயகன், திர மிக்கான், ாானன, ாகவன், மாபன், மால்-என்பன முக்கியமாகக் கூறலாம். 137. திருவிளையாடற் சரிதங்கள் (129 சொக்கநாதருடைய அறுபத்துநான்கு திருவிளையாடல் கருள் (எல்லாம் வல்ல) சிக்கானது, கருமிக்குப் போற் கழி யளித்தது, நரி,பரியாக்கியது, (பன்றிக்குட்டிகளுக்குப் கொடுக்கப்) பன்றியானது, வைகைக் கரையில் மண் பக்கது, வளையல் விற்றது, (நந்தியை) மாணிக்கவாசக