பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) | ாாகக் கொண்டது, விருத்தகுமார பாலானது-என்னும் திருவிளையாடல்கள் கூறப்பட்டுள. 4.4 138. தீர்த்தங்கள்; தீர்த்தங்களும் சிவனும் [130] ஈசன் உளன் என்னும் உணர்ச்சி இல்லாதவர்க்குக் == - I 顯 -- கங்கை, காவிரி, குமரி, கடல் முதலிய தீர்த்தங்களில் ஆடி லுைம் பயனிலை. சிவனிடத்து அன்பில்லாதவர்கள் தோடி தீர்த்தம் கலந்து குளித்தாலும் அச்செய்கை, ஒடும் நீமை ஒட்டைக்கு-த்தில் மூடிவைத்த மூர்க்கன் செயலை கிகர்ப்ப தாகும். (ii) தீர்த்தமும் சிவனும் நாம் சென்று ஆடுகின்ற தீர்க்கங்களாகவே விளங்கு கின் ருர் இறைவர் தீர்த்தங்களைத் தங்து பல பக்தர்களின் ஊழ்வினையை இறைவர் நீக்குகின் ருர், நீக்கி கல்வினை யைப் பெறச்செய்கின்ருர் ; கங்கை என்னும் தீர்த்தத்தை அவர் தமது திருமுடியில் வைத்துள்ளார். (iii) தலங்களும் தீர்த்தங்களும் அம்பர் என்னும் தலத்தில் அன்னப்பொய்கை என் லும் தி க்கம் உள்ளது. திருவாரூரில் சிறந்த தீர்த்தங்கள் உள. அடியார் தமது மேலைவினே கெடவேண்டி அத்தீர்க் தங்களில் குளிப்பர், மூழ்குவர்; தீர்த்த ைேமச் சிரசில் தெளித்துக்கொள்வர் : மர்கர்களும் தமது முடிமீது அங்ஙனம் தெளித்துக்கொள்வர். திருஆனைக்காவில் காவிரித் தீர்த்த ஸ்நாகம் விசேடம். திருஇடைமருதூரில்-காவிரியில் (தைப்) பூச ஸ்நாகம் விசேடம். திருஒற்றியூரில் (பங்குனி) உத்திர ஸ்நாகம் விசே ம்