பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140. தேவர் - தேவதைகள் - முதலானேர் 203 புது துே கடுவாய்க்கரைப்புத்தூரில் (குடமுருட்டியாற்றில்) பூச ஸ்ானம் விசேடமான அதி. T குடந்தைக்கீழ்த்கோட்டத்தில் (கும்பகோணத்தில்) (தாவி) கோதாவிரி, காவிரி, யமுனே, கங்கை, சரசுவதி, பொற்ருமரை (சாயு), புட்காணி (பயோஷ்ணி என்னும் ாதி), கோவி. (நறுமதை), குமரி முதலிய தீர்த்தங்கள் வந்த கூடும் (ஹாமக) தீர்த்த ஸ்நானம் விசேடம் o H to- - ■ ■ ■ திரு வெண்கா டடில உளள பொய்கையில் (முக்குள நீரில்) தமது பாவம் நீங்க மாதர்கள் ஸ்நானம் செய்வார்கள். 139. தென்றல் (181) தென்றல் குளிர்ந்து வீசும், தென்றல் மன்மதனுக்குத் கேர் ; புதியது ; இனிமை தருவது மகிழ்ச்சி கருவது; ஒமாம்புலியூர் வடதளி என்னும் தலக்கில் தென்றல் கிரம்ப விசும். - 140, தேவர்-தேவதைகள்-முதலானுேம் [132] அமிர்தர், போமுதம் உண்டார்கள், அண்டவாணர், அாரர், இமையவர், உம்பர், வானவர், பொன்னுலகத்தவர்கனக் தேவர்கள் குறிக்கப்பட்டுளர். எண்ணிறந்த கோடி அமார் ஆயம் -எனக்கூறப்பட்டுளது. இயக்கர், கந்தரு ா, கின்னார், விச்சாதரர், சித்தர்-கூறப்பட்டுளர். தேவர் அயன், மால், ருத்ாமூர்த்தி, (கால) பைரவர், இந்திரன், ஏகாதச ருத்திரர், குபோன், வசுக்கள். பகன்ஆதிக்கன் (சூரியன்), சோமன் (சந்திரன்), அங்கி (அக் னிெ), சாத்தன், நந்தி, கண்டி, சுந்தான், குண்டோதரன், குன்னன், கிருதி, புகன், காமன், காலன், மாகாளர், வருணன், வாயு, வியாத்திரன்; தேவதைகளுள்-சாமுண்டி, இலக்குமி, காளி, வீரி, மதி, பூமிதேவி-கூறப்பட்டுளர். (வ, if