பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) 14. GETSಾಣ [183] W. எண்களில்-ஒன்றில்-இறைவதும்; இரண்டி, ல்-திசை, பிறப்பு, ப்ோதும் ; மூன்றில்-உலகு, தாலம், தமிழ், தீ, மூர்த்தியும்; நான்கில்-திசை, பொருள், ம்றையும்; ஐந்தில்ஆனஞ்சு, எழுத்து, புலன், பூகமும் ஆறில்-அங்கம், சமயம், சுவையும் ; ஏழில்-இசை, உலகு, கடல், கரகம், பிறப்பு, மலையும்; எட்டில்-கலை, குணம், கிசை, மலர், மூர்த்தி, வசுக்களும்; பத்தில்-அடியார் செய்கையும், கிசை யும் பதினெட்டில்-கணமும் , முப்பத்துமூன்றில்-தேவர் களும்; அறுபத்து நான்கில் - கலையும் எழுபத்தெட்டில்பெருங்கோயில்களும், தொண்ணுற்ருறில்-கத்துவங்களும், தொண்ணுற்றெட்டில்-நோய்களும், பல-என்பதில்-உயிர், ஊழி, கணம்; கீதம், சாத்திரம், பிறவி முதலியனவும் கூறப் பட்டுள்ளன. 142. நகைகள் (184) அரைஞாண், ஆாம், கங்கனம், கழல், காஞ்சி, கிண் கிணி, குண்டலம், குழை, சிலம்பு, கோடு, கோள்வளே, பட்டம், பாடகம், மேகலை-எனப்படும் நகைகள் கூறப் பட்டுள. 143. நடையழகு, கவி சாதுர்யம் : நகைச்சுவை [185] (1) இராவணனுடைய பத்துக் கலைகளைக் காளால் ஊன்றி நெருக்கின சிவபிரானுடைய பக்தர்கள் கிற்குமிடத் கிலும், கால தாகர்களே ! சுருக்கென்று போகாமல் வில குங்கள் ; சுருக்கென்று போவீர்களானல் பெருமான து திருவடி உதை உங்களுக்குக் கிடைக்கும். (2) இராவணனை நெருக்கி அவன் கண்களில் ரத்தம் என்னும் சிவப்புச் சாந்து அலங்காரத்தைப் பண்ணிக்