பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. கடையழகு, கவி சாதுர்யம் : நகைச்சுவை 205 T is ", ، மார்பில் திருநீறு என்னும் இவள்ளைச் சாந்து அலங் க செய்துகொண்டார் பெருமானுர், (3) அரையிற் கோவணம், உண்பது பிச்சை, இவர் F 1 - - க η. s = H. t ■ கி. இப்படி இருக்க என்ன குடிவாழ்க்கை செய்ய மலை பகளே இவர் மணஞ்செய்து கொண்டனர்? (4) உலகில் அரைக்கண் உடையவர் யாரும் இல்லை ; பார்வ இக்கு அரைப்பாகம் கொடுத்துத் தான்' ஒன்றரைக் கண்ணன் ஆயினர் பெருமானர். (8) பெருமான். திருவடி இராவணன் முடிக்குக் கொடுக்கப்பட்டது. என் உச்சிமேல் பெருமான் வைத்த கால் வருத்துமே என்று நான் வருக்தி வாடுகின்றேன். (6) நான் எண்னும் எண்ணங்களை எல்லாம், இறைவா! நீ என்னுள் உடன் ..இருந்தே அறிந்து கொள் tiன் ருய் என்பதைத் தெரிந்து நான் வெட்கமுற்று, என் விலாமுறியச் சிரித்தேன். () ஊரோ ஒற்றிவைக்கப்பட்ட ஒற்றியூர். நீ ஆள் வகோ உலகமுற்றும் ! (8) பாம்பைக் கண்டு (மதி) கிங்கள் ஒற்றியூரும், பாம்பும் அம்மதியைக் கண்டு ஒற்றியூரும். (9) கபாலம் எந்தி வீடுதோறும் பிச்சைக்குப் புகும் மலைமகளே மணஞ்செய்த அங்காளிற்கூட உமக்கு ஆடை கோவன ஆடை,தானே ! (10) கஞ்சி உண்ணும் சாக்கியரைச் சோறு உன. ', (பிறவாதபடி) வாளை வைத்தார் பெருமான். (11) பெருமானே வில்லைப் பிடித்த கை தேவியின் காணே இழுதத கை உனது கை. இப்படி இருக்க, մ ծ: , : டிக் திரிபுரத்தை எரித்தாய் ! - (12) பெருமானே ! உனது சடையில் தனக்கு ல்ெ பாம்பு"கிடப்பதைக் கண்டு அரிவை கங்கை அஞ்சி