பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) உங். [* s னள். கங்கையின் சாயலைக்கண்டு அவள் ஒரு மயில் என்று எண்ணி அங்கப் பாம்பு ஐயுற்ற கின்றது; அந்தப் பாம்பைக் கண்டு பிறையும் ஒருபுறம் அஞ்சின அ; இந்தக் கூத்தைக் கண்டு வெண்டலை சிரித்தது. I (13). கங்கையைச் சடையிற் குடிய ஒலியைக்கேட்ட நங்கை பார்வதி ஊடினள் ; அவ்வூடலை ஒழிக்கப் பிரானுர் FTF; ■ --- - سیاه -یوش سعی வசம் | it a சாம வேகம பாடினா, பாடலுககுக தகக ஆட லும ஆடின MT. (14) யானே, குதிரை இருக்கப் பிரஞர் ஏனே வெள்ளெருது ஏறினர் ? (15) பெருமானே! நீ என்னைப் பிறப்பிக்காவிட்டால் ’துன்பம்’ என்பதற்கு வேறு இடம் ஏது (குடியிருக்க) (1 6) தேவி பார்வ தி பார்த்துவிடுவாளோ என்று அஞ்சிக் கழுத்தில் உள்ள மனமாலையை இவர் கொடுக்க மாட்டார் ; கங்கை பார் த்துவிடுவாளோ என்று அஞ்சி முடியில் உள்ள மாலையைக் கொடுக்கமாட்டார் ; இப்படி இருக்க இந்தப் பெண்ணுக்கு எங்கிருங்க மாலையை இவர் எப்படி எடுத்துக் கொடுத்தார். (17) பிரமனும் மாலும் பெருமானது உருவை (அடி முடியைக்) காணமுடியாத கவித்தனர். அப்படி இருக்க அவரது திருவடியைக் காலன் அறிந்தான் (உதைபட்டு). (18) பெருமானே ! ஒரு விண்ணப்பம் : கங்கையை நீ சடையுள் ஒளித்து வைத்துள்ளாய் ; அக் கள்ளத்தை உமை நங்கை அறிந்தால் வம்புதான் விளையும். (19) பெருமானே! உனது ஒட்டை வெண்டலையைத் தேவி பார்த்தால் வாட்டம் உறுவாள். (20) கிருநீறுதான் விலையின்றிக் கிடைக்கும் என்று உணர்ந்தோ திருநீற்றை நீர் பூசுகின்றீர். (21) விற்கப்படும் ஊணைக்கூட வாங்க முடியாத வறுமையன், பெருமானே நீ;