பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 நாடும், கிலமும் 207 s 22) விரட்டரே ! திங்கள் என்னும் இளங்குழவி கை அலையிற் சிக்கிக்கொள்ளாமீல் அதைப் பாதுகாத்துக் .՝ ,ո .n ளும். (23) வெண் டலை ஏந்திப் பிச்சை ஊர்கொறும் எடுக் முரே ஒழிய அவர் அதை உண்டது இல்லை ; அவர் ண்டது. நஞ்சை (24) ষ্টি চলা உறங்கும்போது, ஏதோ என்னைக் கட்பது போல என்னுள் புகுந்து கின்ருர் பெருமானுர் ; 7 ஐயா, புகுந்த நீர் ஒரு தள்ளாே என வினவினேன் : ான் கள்ளர் அல்லர் வெள்ளர்,காம் என்ருர் பெருமானுர், II I T II 144. நாகரிக நிலை (186) (அப்பர் காலத்தவை) (1) வேகாரணியம் கடற்கரையிற் க ப் பல்க ள் ،n),8aar o (2) செருப்புகள் கோலால் அமைக்கப்பட்டவை. (3) செல்வத்துக்கு அறிகுறியாக விளங்கினவை ...கா 19 - விதானம், கவரி, பறை, சங்கம், கைவிளக்கு. (4) புல்லாங்குழல் செய்பவர்கள், வாசிப்பவர்கள் υ, ருவிழிமிழலையில் இருந்தனர். 145. நாடும், நிலமும் (187) அமரர் நாடு, கெடில நாடு, கொங்கு, சோனடு, நாவலங் 1.யு, மருத வைப்பு-என்பன கூறப்பட்டுள. இலங்கை - இருசுடர்மீகோடாக இலங்கை, உயர் wலங்கை, கடல்சூழ் இலங்கை, கருவரை சூழ் இலங்கை, கன் இலங்கை, மகில்சூழ் இலங்கை-என விவரிக்கப் பட்டுளது.