பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) 146. Jolso soori [138] 1. அப்பூதி அடிகள் கலியும் நடுங்கி ஒடும்படி முத்தியை ஒம்பி வளர்த்தவர் அப்பூதி சிவபிரானது திருவடி அப்பூதியின் சிரமலராக விளங்கிப் பொலிவுற்றது. 2. அமர்நீதி நாயனர் கல்லூர் என்னும் கலத்தில், “ இந்தக் கீளார் கோவணத்தைக் காப்பாற்றிக் கொடு ' என்ற சொல்லிப் பொய் விளையாடல் ஒன்று விளையாடி வணிக அடியாராகிய அமர்நீதியா .ை அவரது மனை வியுட ன் பெரு மான் ஆட் கொண்ட திருவிளை பாடலை உலகினர் (இன்றும்) பேசுவர். 3. கண்ணப்ப நாயனுர் தனிமையில் இருந்த பெருமானேக் காப்பதற்குக் கையில் வில்லும் அம்பும், பெருமான் உண்பதற்குக் கையில் இறைச் சிப் பாரமும், வாயிற் கொண்டு வந்த நீர் பெருமா னது திருமஞ்சனத்துக்கும் ஆக விளங்கின கண்ணப்பர், சிவபெருமானது கண்ணில் சதிகம் பெருகுவதைக் கண்டு தமது தோற் செருப்பால் இறைவனது கண்ணிடத்தே அடையாளம் வைத்துக் கொண்டு தமது கண்ணேப் பேர்த் கெடுக்க அம்பைக் கோத்தபோது சிவபிரான் கண்ணப்பாது கையைப் பிடித்துக் கண்ணைக் தோண்டாவண்ணம் காத்தளித்துக் கண்ணப்பரைத் தேவனுக ஆக்கி மகிழ்ச்சி யுடன் சேர்த்துக்கொண்டார். 4. கண்ம்புல்ல நாயனுர் கணம்புல்லாது அருமையான தவநிலைக்கு இறைவன் உகங்து அவர்க்கு அருள்ப லித்தார். 5. காரைக்கால் அம்மையார் பேய்த்தொழிலைப் பூண்ட அம்மையாரைப் பெற்றுள் ளார் பெருமானர். i.