பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தேவார ஒளிதெறிக் கட்டுரை (அப்பர்) s | அடியார்கள் அமருலகத்தை ஆள அருள் புரிவார். அடியார் களின் மனத்து அன்பை அளந்து பார்ப்பார்; அடியார் களுக்கு அமுதாவார், அவரிடத்தே குடியிருப்பார்; இன்பம் தருவார்; அருமையான நன்மைகள் பலவற்றையும் அளிப் பார். அவர் அற்றவர்க்கு அன்பர் ; யாராயிருந்தாலும் தம்மை அடைந்தால் அவர்க்கு அருள்புரிவார். ஐக் கெழுத்தை கினைப்பவர்க்கு மருந்தாவார்; அவர் அருள்புரிங் தால் நாம் அஞ்சுகின்ற இறப்பையும் பிறப்பையும் அறுக் கலாம். இருக்கு மறையால் ஏத்தினல் நமது துயரைக் குறைப்பார். மகிழ்ந்து கிற்கும் அடியவர்தம் உச்சியில் விளங்குவார் ; உக்கமர்களுக்கு அவரது திருவடி ஞான ஒளிதரும்; கம்மை கினைப்பவருக்கு அவர் உயர்கதி கருவார்; அவர்களின் மனவேகத்தை ஒடுக்குவர் ; பக்கர்களின் பக்திக்கு இரங்குவார் ; தொழுது அழுகின்ற பக்தர்களுக்கு அருள்புரிவார்; கள்ளத்தைத் தீர்ப்பார் ; செல்ல முடியாத செந்நெறியிற் செல்ல வைப்ப்ார்; ஞானத்தையும் கன்னெறி யையும் காட்டுவார்; அடியார்களின் பாரத்தைத் தாங்குவார்; அவர்களுக்கு வருத்தம் வராமற் காப்பார் ; குற்றங்களைப் பொறுப்பார்; அவர்கம் இதய கமலத்தில் விளங்குவார் ; அவர்கம் கண்மணி போல்வார், அவர்க்கு முத்தியளிப்பார்; அவர்கள் விண்ணுலகேற ஏணிப்படிபோல உதவுவார் ; அவர்களின் உள்ளத்தில் வித்தாய் விளங்குவார் ; அவர்கள் நரகத்தில் வீழாமற் காப்பார் ; 'பத்து இலக்கணங்களையும் உடைய அடியார்களுக்குப் பாங்கனவார் ; வாயாரப் பாடும். கொண்டர்களின் கூட்டத்தில் விளங்குவார்; இரவும் பகலும் விடாது தம்மை அழைக்கும் அடியார்கள் அண்டங்களை ஆளும்படி அருள்புரிவார் ; ஐம்புலன்கள் என்னும் மதக் களிற்றை அடக்கவல்ல யானையாய் விளங்குவார் ; வஞ்சமில் SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - - - SMSMSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 1. அடியார்களின் பத்து இலக்கணங்களாவன : (1) கண்டம் தழுகழுத்தல் (2) நா அசைதல் (3) இதழ் துடித்தல் (4) நடுக்கம் உறல் (5) மயிர் பொடிக்கல் (6) அங்கம் வெதும்பி வியர்த்தல் (7) தள்ளாடி வீழ்தல் (8) கண்ணிர் பிலிற்றல் (9) கலுழ்ந்து இாங்கல் (10) ஆர்வத்தால் பரவசப் படுதல். حتم