பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அடியார் 9 லார்க்கு அருள்புரிவார்; கீதம் பாடும் அடியார்க்கு வானுலகு அளிப்பர்; கற்றவர்க்குக் கற்பகமாய் விளங்குவர்; நற்குணத் கைப் பாலிப்பர்; வானுலகு அளிப்பர் ; தாமரை மலரால் பூசிக்கும் கொண்டர்களின் பணியை மகிழ்வர்; கயாமூல கன்மம் என்னும் தத்துவத்தின் வழிகின்று தாழ்பவர்க்கு நலம்பல அளிப்பர் ; கொண்டர்களைத் துயர்வெயில் சுட்டால் அவர் திருவடி கிழல்தந்துதவும் ; சொன்மாலை புனைபவருக்கு நற்றுணையாய் நிற்பார் பிரானர்; தூப தீபம் காட்டிக் கொழுகின்ற அடியார்க்கு அருள் பாலிப்பர்; கொழுபவர்கள் இவர் இவர் என்னும் கணக்கு வைத் துள்ளார் ; தோத்திரம் சொல்லி அழுகின்ற அடியார்க்கு அன்பராவார். கினைந்து உருகும் அடியார்களின் மனத்தை கைய வைத்துக் கசக்கி அவர்தம் தீவினைகளே அகற்றுவர். திருநீறிட்ட கொண்டர்களுக்கு ஊன்றுகோல்போல உதவு வர். அடியார்களுக்குத் தமது கிருவுருவை-நெற்றிக்கண்ணே, நிலவைப், பாம்பைக், கங்கையைப், பொற்ருேளைக்காட்டி அருளுவர். இந்திரியங்களை நல்வழியில் இனிமைதர அளித்துள்ளார். அடியார் நெஞ்சிற் குடியாயிருந்து நினைவூட்டுவர். மறைகலந்த மந்திரமும் நீரும் கொண்டு பூசிப்பவர்க்கு வானுலகளிப்பர்; அடியர்களை மீளா ஆளாக்கு வர். மறைகள் ஒதி மனத்தினுள் விளக்கு ஒன்றை ஏற்றிக் கிiபானிப்பவர்களின் உள்ள க் கில் உள்ளார் வர். த த قے{{ (5) அடியார் அல்லாதவரும் இறைவனும் [5 (5) J தம்மை அனுகாதவரை இறைவன் அணுகமாட்டான்; உருகா மனத்தரைப் புறக்கணிப்பான். ஏத்தாதார் மனத் தில் இருளாயிருப்பான் ; அவர்களுக்கு அகப்படான் ; இறைவன் திருவடியைச் சிந்தியாதவர்களின் தீவினைகள் தியனவாகவே கிற்கும்; அவர்கள் தீநெறியிற் சேர்வார். தம்மைப் புறக்கணிப்பவர் இவர் இவர் என்னும் கணக்கையும் பிரானர் எழுதி வைக்கின் ருர். அவர் வஞ்சகர்பால் அணுகார் , தம்மை வைது கிரிபவர்தம் காமத்தையும் பொய்யையும் நீக்கார். இறைவனே விரும்பாதவர் எவர் அட்ட சோற்றையும் உண்டு கிரியவேண்டி வரும்.