பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்புர்) 10. தில்லைவாழ் அக்தனர் ங் 曙 - ! H 1. m இவர்கள் உலகுக்கு எல்லாம் கிருவுடைய அந்தண சாவர். இவர்களுடைய சிந்தையில் சிவபிரான் வீற்றிருக் கின்ருர். 11. நமிநந்தி அடிகள் இவர் தொண்டர் ஆணி. திருவாரூரிலே பங்குனி உத்திர நாளில், ഉജ്റf L് உலகும் தத தம உள்ளம் அசைய, இறைவன் இவரைத் தம்பாற் படுக்கி ஆட்கொண்டார் : இவர் ரோலே திருவிளக்கு ஏற்றிப் பணிபுரிந்த பெருமையை உலகெலாம் அறியும். பெருஞ்செல்வம் கூடியிருந்த போதிலும் o திருலாருளில் தாம் வழிபடும் பெருமான் விற்றிருந்தபோதிலும் (கமிங்கி எனப்பட்ட இவர் தம் மிடை இல்லாதுபோது தொண்டர்குழாம் இருளிற்பட்டது போலக் கருதி வருத்தும். கிருஆரூர்ப் பெருமா அக்கு நந்தி என்கிற இந்த அடித்தொண்டன் உளன். 147 நீதிவாக்கியங்கள், பழமொழிகள் [139] திேவாக்கியங்களும் பழமொழிகளும் 101 உள்ளன : இவற்றுட் சில 1. கடவுளைப் பற்றியவை (1) பெருமானது புகழைப் பேசாத நாள் எல்லாம் பிறவாநாளே. (2) பெருமானது கிருவடி உள்ளிருக்கும் உணர்ச்சி யிலாதவர் காகிடை வீழ்ந்து கிடப்பர். (3) பசுவுக்குச் சிறப்பு அதனிடை வரும் ஐந்து பொருள்களும்- பால், தயிர், நெய், கோமயம், கோசலம்) இறைவனுக்குப் பயன்படுதலே.