பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147. நீதிவாக்கியங்கள், பழமொழிகள் 2 11 (4) ஆனைக்காவை அணையாதவர் ஊனேக்காவித் ( , онъ து) திரிவர். (5) ஈசன் எங்கும் உளன் என்னும் உணர்ச்சி யிலா

  • * *H o -i - H # ■ வர் கங்கை, கர்விசி, குமரி தீர்க்கம், கடல் இவைகளில் 1/ழ்குவதால் ஒரு நற்பயனேயும் பெரு.ர்.

(6) இறைவன் கிருநாமங்களை ஒக நமக்கு வாயும் II. II வும் rĘI GYT (7) உயிர் பிரியும்போது இறைவனன்றி உற்ருர் ஆர் | ளர் ' (8) சிவன் என்னும் ஒசையே எல்லாச் செம்மையை பும் தருவது. (9) நமன் நச கர்க்கு, சிவன் நமக்கு. HF (10) நாவிலுக்குச் சிறப்பைத் தருவது நமச்சிவாய' ன் னும் ஐங்கெ முன் آپ نئے - (11) பா தி சிப்புலியூர்ப் பெருமானது அடி அடியார்க்கு. அரியது ஒரு செயலும் இல்லை. 2. போது நீதிகள், உண்மைகள் ங் 2) ஈசன் கமராகிய நாம் எதையும் அஞ்சுவதும் இல்லை; அஞ்சும் படியாகவும் நம்மிடம் ஒன்றும் வாராது. ( i) அன்பு ஒன்றே போதுமானது. ( (3) உயிர் போனுல் இமைக்கும் போதும் இராது இவ்வுடல். (4) என்னை விட எனக்கு இனியவர் யாரும் இல்லை. (5) தம்மை அடைந்தவரின் வினேயைத் தீர்ப்பது கான் பெரியோர் கடமை. (6) முடிக்க வேண்டும் என்னும் முயற்சி யிருந்தால் | 1| ly யாத து ஒன்றும் இல்லை.