பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) (7) திருக்கோயில் இல்லாத ஊரும், கிருநீற்றைப் போற்றி அணியாதவர் உள்ள ஊரும், பத்தியொடு பாடா தவர்கள் உள்ள ஊரும், பல ஆலயங்கள் இல்லாத ஊரும், விருப்புடனே சங்கம் ஊதி வழிபடாதி ஊரும், கொடி, விதானம் (மேற்கட்டி) இவை இலாத ஊரும் ஊர்கள் அல்ல ; பெருங்காடே ஆம் (8) பொருள் இல்லாதவரை யாரும் பொருட்படுத்த ԼՈ/T ட்டார் கள். * * (9) தமக்கு நல்லது கம்முயிர். (10) முற்பிறப்பிற் செய்த பாவங்கள் இப் பிறப்பில் வந்து தாக்கினல் ஏன் வருத்த வேண்டும். 3. ஒழுக்க விதிகள் (1) அந்தணர்க்கு அழகும் சிறப்பும் கருவன மறை யும் ஆறங்கமும். (2) திருநாமமாம் ஐந்தெழுத்தையும் ஒக வேண்டும். சிவனது திருப்புகழைச் செப்ப வேண்டும். திருக்கோயிலை HI முறையேனும் சூழ்தல் வேண்டும். உண்னும் முன்பு (இறை பூசனைக்கு) மலர் பறித்தல் வேண்டும். நோய் விலகத் திருநீறு அணிதல் வேண்டும்-இவை செய்யா தவர்கள்தாம் பிறப்பு இ றப்பில் ஈடுபட்டு வருத்துவர். (8) நெஞ்சை இறைவனுக்கு இருப்பிடமாக ஆக்க 4. பழமொழிகள் (1) அறமிருக்க மறக்கை விலைக்குக் கொள்வது போல, (2) அறுகயி மாசல் போல. (8) ஆற்றிலே கெடுத்துக் குளத்திலே தேடுதல் போல.