பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{; தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) .# (3) கிரு ஆவடுதுறைப் பெருமான் நோய் திர்ப்பர் ; ஆதலால் நெஞ்சமே நீ பெருமானுக்கே பணிசெய்வாயாக. "... (4) ବ. ருமான்ே நன்கு தியானிக் கால் கோய்கள் விலகும் ; எத்தகைய பொல்லாத பெரிய பிணிகளையும், இறைவன் தீர்ப்பார் ; நோய், பிணி இவைகளே த் தீர்க்கும் மருந்து அவர் சிவாய நம என்னும் மந்திரத்தை ஒதிக் திருநீறணிக்கிருந்தால் வினேயும் நோயும் எரிகின்ற விறகிற் பட்டவை போதை தொலைந்தழியும். ! 50. பஞ்சம் (142) . . நீண்ட காலம் வெப்பக் காற் கொதித்து, கடல நீர்

  • † = ■ # تقسي == --- - ‘. --

சுருங்கிப், பல நெடுங்காலம் மழையின் றிப் போமா கில் பஞ்சம் உண்டாகும். 15 திக வகைகள் (144) (i) பண்களும், பதிக வகைகளும் இந்தளம், காங்கா பஞ்சமம், காங்காரம், (சி) காமரம், குறிஞ்சி, கொல்லி சாதாரி, பழங்கக்க ராகம், பழம் பஞ்சுரம், பியக்கைக் காக்காரம்-எனப்படும் பத் துப் பண் களிற் பதிகங்கள் உள. பண்களுள் பஞ்சமமும், செவ்வழியும் பாடல்களின் இடையே கூறப்பட்டுள. பஞ்சமம் பாடி ஆடும் தெளிவு கொண்ட அடியார்களின் கள்ளத்தை ஒழிபடா ர் இறைவர். பண் செவ்வழியுடன் பாடி, மாலை வேளையில் வானவர் ஈசனைத் திருவி ழிமிழலையில் வ ழிபடுவா i. (i) இயற் றமிழின்படி பதிகவகை (148) 4 சீர்களில் உள்ள பதிகங்கள் 109, 5 சீர்ப் பதிகங்கள் 35, 6 சீர்ப் பதிகங்கள் 64, 8 சீர்ப் பதிகங்கள் 102, முற்றும் இசை வகையன 2-ஆக 312 பதிகங்கள்