பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149. நோய்-நோய் தீரும் வழி 215, 149. நோய்-நோய் தீரும் வழி (141) 1. நோய்கள் நோய்களுள்-இருமல், శ్రాడిr; ఆడి, மூலிநோய் கூறப் பட்டுள நம்மைச் குழும நோய்கள் 50-48 -98 எனப் பட்டுள உலகிற் பிணிகளை வைத்தவர் இறைவரே. சூலைநோய் வயிற்றைக் கலக்கி மலக்கிக் குடரைப் பறித்துப், புரட்டி, அறுத்து, இழுத்து, முடக்கி வலிக்கும்படி சுடும், ஆட்டுவிக்கும்; நஞ்சு போலவும், யமன் போலவும் வேலை செய்யும் வேதனை பொறுக்க முடியாது வேர்த்துப், புரண்டு, விழுந்து, எழச் செய்யும். - 2. நோய் தீர்த்தருள் எனும் வேண்டுகோள் பெருமானே அமுதம் போன்று என் நெஞ்சினுள் நீ இருப்பதால், நோய்வரின், நீ காத்தருள வேண்டும் ; உனது அடியார்களுக்குப் பிணி நோய் வராமல் விலக்கி யருளுக. 3. யாரை நோய் பீடிக்கும் ஐந்கெழு க்கை ஒதாதவர்கள், இறைவனைக் குறித்து ஒரு முறையேனும் பேசாதவர்கள், ஒரு முறையேனும் திருக் கோயிலைச் சூழாதவர்கள், உண்பதற்கு முன்பு (இறைவன் பூசைக்காக) மலர் பறித்துவிட்டு உண்ணுதவர்கள், நோய் வராதபடி கிருவெண்ணிற அணியாதவர்கள்-இவர்கள் காம் பெருநோய்களுக்கு ஆளாகி இறப்பதும் பிறப்பதுமே கங்களுக்கு ஏ ற் ப ட் ட தொழிலாகி-உலகில் இறக் கின்ருர்கள். 4. நோய் விலக-தீர (1) வெண்ணிறு அணிதல் வேண்டும். (2) திரு இராமேசுரம், பழையாறை வ ட த வரி என்னும் கலங்களை விரும்பிப் பணிந்தவரை நோய் அஆறு காது.