பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) 153 பயனற்ற செயல்கள் 146; ஈதல் என்னும் அறத்தைக் கைப்பிடித்தவர்களாயிருந் தாலும், ஊன் உண்ணுதலை ஒழித்து வான் பெற விரும்பின வர்களாயிருந்தாலும், எட்டெழுத் து-பிரணவம்-பதிபசு இலக்கணம் உணர்ந்தவர்களாயிருக்காலும், கங்கை, கடல், காவிரி, குமரி தீர்க்கம், கோடி தீர்க்கம் முதலிய தீர்த்தங்களில் ஆடினவர்கள ாயிருந்தாலும், காடு, காடு திரிந்தவர்களாயிருந்தாலும், சா த்திரங்கள்-நீதி நால்கள் கற்றவர்களாயிருந்தாலும், பட்டினி கிடந்து விரதங் தளை அ.நாட்டித்து ஊனே வருக்கினவர்களாயிருக்கா லும் , விதி வழி ஒழுகும் கியமத்தினராயிருந்தாலும், வேகம், அங்கம் ஒகினவர்களாயிருந்தாலும், வேள்விகள் செய்தவர்களா யிருந்தாலும்-ஈசன் என்னும் பக்திச் சிந்தனையில்லாதவாகள் யாதொரு நற்பயனே யும் அடைய மாட்டார்கள். 154. பழக்க வழக்கங்கள் (147) 1. உயிர் பிரிந்தபின் சேயப்படும் செயல்கள் உயிர் பிரிக்கவுடன் வீட்டில் உள்ளவர்கள் பிணத்தின் கையையும் காலையும் கட்டி, மையினுற் கண் எ ழுதி, மாலை சூட்டிச், சுடுகாட்டிற் பிணக்கைச் சேர்ப்பர்: சேர்க் தி விறகு கொண்டு தீமூட்டிவிட்டுப் போய்விடுவார். 2. கழனிகளின் ff)%ჯა கழனிகள் நீர் நிறைந்து இருல், மலங்கு, வாளே, கயல், சேல், வால், களிறு ஆகிய மீன் வகைகளுடன் பொலியும்; கழனிகளிற் பெரிய செந்நெல், பிரம்புரி, கெந்தசாலி, கிப்பி யம் ஆதிய நெல் வகைகள் விளேயும். 3. குலம், கோத்திாம் குலம் - கோத்திரம். இவை கதி கா. நற்கதி தருபவர் சிவன் என உணர்ந்து அவரைப் பணிவீர்களாக