பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154. பழக்க வழக்கங்கள் 219 4. கொடி கிருவாரூர் போன்ற பெரிய ஊர்களில் மாடங்களிலும் | f || ளிைகைகளிலும் மிக உயரமான கொடிகள் பதின் துலவும். 5. சங்கோலி o காலையிற் சங்கொலி கேட்பதாகும். 6. சாத்திரம் பேசுதல் சாத்திரம பேசுவதாற் பயன் இலை. சிவனே பாத்திரப் கற்கதி அளிப்பவர்-என உணர்ந்து பணிவீர்களாக. 7. செல்வம் பெருஞ் செல்வத்தைக்-கொடி, விதானம், கவரி, பறை, சங்கம், கைவிளக்கு-இவைகள் காட்டும். 8. சுத்தி சேய்தல் பால் கலையில் தெளித்தால் பரிசுக்கம் ஏற்படும். 9. பாவம் போக வினே, பாவம் இவை தொலைய வேண்டிப் புனித தீர்க்கங்களில் அடியார்கள், பெண்கள் முதலானேர் குளித்தல், முழுகுதல், தீர்த்தத்தைத் தலையிற் தெளித்துக் கொள்ளுதல் ஆகிய வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். அத்தகைய தீர்த்தம் திருவாரூர் ஆகிய கலங்களில் உள்ளது. 10. மறையவர் பூசை இருக்கு ஆகிய வேதம் ஒதி மறையவர்கள் கோயிலில் வழிபட்டனர். 11. குங்குலியம் நெருப்பிற் குங்குலியப் புகை கூட்டித் திருக்கோயிலில் வழிபடுவர். 12. மாதர்கள் ஸ்நாகம் செய்தல் கெடில நதியில் மாதர்கள் குளித்து மகிழ்வர்.