பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) முலை-சாந்தணிந்தது, கேமல் கொண்டது, வட்ட மானது, வார் அணிந்தது, அரும்பு போன்றது. f மொ -கரும்பு, தேன், பால், குழல், யாழ், பண்போல இனிமை வாய்ந்தது. வாய்-கொவ்வைக் கனி போன் ற அது. விரல்-பஞ்சு போன்றது, பந்து ஏந்துவது o (iii) தேவியின் அணிகள் கிண்கிணி, குழை, சிலம்பு, பாடகம், மேகலை, வளை. (iv) தேவியின் அழகு 临T (தி த லாகாத அ; முகு வாய்ந்த வள் - (w) தேவியின் மாலை குவளை மாலை, நறுமண மாலைகள். (wi) தேவியின் வாகனம் !_!3F. (vii) தேவியின் சிறப்புக்கள் முதலிய பிற விஷயங்கள் தேவி இறைவனுடைய யானே த்தோல், புலித்தோல் இவைகளைக் கண்டு அஞ்சினள் ராவணன் கயிலையை அசைத்தபோது அஞ்சினள்; தேவியே கிருமால், திருமாலே தேவி-பூந்துகில் அணிபவள், கருணை வாய்ந்தவள் ; கினேக்க இனியவள் ; தேவியின் தவத்துக்கும், பூசைக்கும் மகிழ்ந்து சிவபிரான் தமது உடலில் ஒரு பாகத்தைத் தேவிக்கு அருளினர். தேவி இறைவன் கண்களை மூடி விளையாடி னவள், பழையவள் ; மாறிலாகவள் ; தொன்றுதொட்டுப் புகழ் வாய்ந்தவள்; தாருகனைச் சங்கரித்தவள். சிவபிரா னது வாக்கை விரும்புபவள்; முருகவேளின் தாய். விநாயகர் சகிதமாய்த் தேவி அப்பருக்குக் காட்சி அளித்தவள்.