பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160. பூதம், பூகமும் சிவனும் 223 159. பிரமன் (152) அயன், சதுர்முகன், திசைமுகன், ...நான்முகன், பிாமன், மறையவன் எனப் பிரமதேவன் கூறப்பட்டுள் ான். பிரமன்-செந்தாமரை மலரில் வீற்றிருப்பவன். அம் மலர் அல்லி, எழில் முளரி, கடிக்கமலம், தண்தாமரை, கறுமலர், பங்கயம், புண்டரிகம், மெளவல் மலர் என விளக்கப்பட்டுளது.

  • - m Y * ___ سي , _ - * - - பிரமனுக்கு அழிவு உண்டு. நா. கோடி பிாமர்கள் * == - = **. - - + +. - - + ா னன்டுள்ளார்கள். பிரமன என கணனன அனன க

fi - -- - - *~, - - - 軒 ---, * == கொடி, அன் ைவாகனம்-கொண்டவன் ; பொன்னிறத்

  • -- - * - _ ---- - --- - * - கவன ; பஞச இ ருதி திய ங்களின் இலக கனதி ைகப படித்த

-- - * - s o: - +. -- –––. **** . னை ; டான டக த ல Q தா الحاليا āనా) !! ஆண் டு, FFF ←al @ CŞ تيs தங்களை யும் ஒகத தே ரிந்துகெ ன் டு உலககிகள் எல்லாவ தி றையும் படைத்தவன் மறையோர்க்குப் புகலிடம் ஆனவன். f 160. பூதம்-பூதமும் சிவனும் (154) சிவபிரான் பூகப் படையினர்; அவருடைய பூதங்கள் ஒன்பது வகையன; பெருமாள் பூதங்கள் பலகுழப் போவார்: போகும்போது ஒரு பூதம் மணி விளக்கு ஏங்கி உடன் செல் லும், குடமுழவம், வினை, தாளம், கொக்கமை, குழல், கொடு கொட்டி, இலைகளேட் பூதங்கள் முழக்கிப் "-"ΦζΣ !- ஆர்க்க, ;) ി றவர் *5* - க் தா டுவார் : பூதங்கள் வே தம் ட - , கடமாடு வார் ; பூதங்கள் பணிசெய்யப் பலிகொள்வார் பூதங்கள் அவரை ஏத்திப் பணியும் ; அவர் பூதநாதன், பூத நாயகன்; 1 , தி.து அமமான. 2. பூதங்களின் வர்ணனை பூதங்கள் இடிக் குரல்வாயை உடையன; இளம்பூதங்கள் குண்டைப் (குறுகித் கடித்த) பூதங்கள், குறட்பூதங்கள் ; குறுநடைய பூதங்கள், சிறுகட் பூதங்கள், கிண்டி வயிற்றுப் பகங்கள், பகுஹாயப பூதங்கள, பொல்லாத பூகங்கள் என பூகங்கள் வருணிக்கப்பட்டுள