பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) 161 பேய்கன்-பேய்களும் சிவனும் (195) ro பேய்கள் காட்டில் வாழும் , அவை அகன்ற வாயின. , - * ú - * * - --سیபிலம் போன்ற வாயின; பிறை போன்ற பற்களை உடையன; +. -- پچم - - -y --. பறை போன்ற குழி வி 1றிகஃனக் கொண்டன.

  • 1 با ۴ سے
  • -- - 2 o ஒ * , * -- T - o + T களைச் சா த 5 ரட பேய்கள் என வுப, ம கானடா تينيات التي تنفي

○ களைப் பேய்த் தொண்டர்’ எனவும் கூறியுள் ளார் . அப்பர். _ _ (ii) பேய்களும் சிவனும் பிரானர் தாம் விரும்பும் காட்டில் ஒரு காளும் பேயை விட்டுப் பிரியார் ; அவருக்கு உறவு பேய்க்கணம் படை பேய்க்கணம் : சுற்றும் பேய் சுழலச் சுடுகாட்டில் எரி ஆடுவார் ; பேய்க்கணம் ஆர்க்க ஆடுவார் ; இரவில் ஆடுவார், பேய்க்கணங்கள் பிரானப் பரவி ஏத்தும். 162. பொழில்-சோலை (156) {T} - :* --> ് . . . * ------, --- -- -- - - பொழில்கள் அழகியன ; குளிர் கொண்டன : காமும் பூவின் மனம் விசுவன கிழல் தருவன ; மேகம் படிவன : குள் சூழ்ந்தன ; குரவம், செண்பகம், காழை, புன்னே, மல்லிகை, வேங்கை, மா, கெங்கு கிாம்பியன : வண்டுகள் ஒலிப்பன பாடுவன : குயில், குரங்கு 2. கொக்கு வாழ்வன : மயில்கள் ஆலுவன பறை ஒசை, முரசு ஒசை, பாடலின் ஒசை, மறையின் ஒலி இவை பெரு கக் திருவிழாக்கள் ஒசை ஒலி நீங்காது விளங்குவனவாய்ப் பொழில்கள் பொலியும். 163. பொன்-மணி முதலிய (157) பவளம், பொன், மணி, மரகதம், மாணிக்கம், முத்து, வயிரம், வெள்ளி கூறப்பட்டுள.