பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) (i) மலர்கள் எண்வகை மலர் (அட்ட புட்பம்) கூறப்பட்டுளது : (இவை-புன்னே, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த் கம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை: ஞானபூசை செய்வார்க்குக் கொல்லாமை, ஐம்பொறி அடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்பன அட்ட புட்பங்களாம்.) o HT r r 置6了, மலரும் சிவனும் [161] சிவபிரான் தாமரை மலரின் நறுமணத்தில் விளங்கு கின்ருர், கேருைங் கொன்றையிற் பொலிகின்ருர்: நறுமன் முள்ள மலரின் கண் திகழ்கின்ருர் மணமுள்ள மலர்களைத் அாவித் தொழுகின்ற அடியார்களின் நெஞ்சகத்தே அவரைக் காணலாகும. 168. மழை-மேகம் (162) மறையவர் இயற்றும் வேள்வியின் புகை விண்ணிற் போய் மழையாகப் பொழியும். 169-1. மறை-வேதம்’ (163 (1) (தலைப்பு 192 பார்க்க) 169-2. மறையோர்-அந்தணர்-வேதியர் அவர் தொழில் (163 (2)) (i) அந்தணர்க்கு அழகும் சிறப்பும் தருவன மறையும் அங்கமும்; காலையிலும் மாலையிலும் பசுகெய் கொண்டு விருப்புடன் எரி உருவாாம் சிவனை எரி ஒம்பிப் போற்றுவர் அந்தணர்; அதனல் கலி அஞ்சி விலகுகின்றது ; அந்தணர்