பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171. மாதர்கள் 229 அளவிற் குறையாத அவி உணவை ஆக்குவர் ; கெருவில் விளங்குவர் திருவாரூரில் ; உலகுக்கெல்லாம் மங்கலப் பொலிவைத் தரும் "அந்தணர் கில்லையில் (இதம்பரத்தில்) வாழ்வர் அழிவுக்கு இடம் தராமல், முத்தி ஒம்பி, கால் வேகமும் அங்கமும் கலைகளும் பயின்று, உலகு புகழ் உயர் புகழ் வாய்ந்த அந்தணர்கள் ஒமாம்புலியூரில் விளங்கினர் ; Ν.ά. σ. கிறல் வாய்ந்தவர், மேலானவர் ; மாதீர்த்தம் ( ரிசுக்கம்) .'வாய்ந்தவர் என்று புகழப்பட்டுள்ளார் ; கல்லூர் மறையவர்கள் குறிக்கப்பட்டுளர்; செல்வ மல்கு வெகியமத்தான சிறப் புற்ற மறையோர் கிருமங்கலக் குடியில் வாழ்ந்தனர். திருப்பாதிரிப்புலியூரில் அந்தணர் ' மனே சிகர்ப்பர். (ii) சிவனும் மறையோரும் சிவபிரான் உயர் புகழ் அங்கணர் ஏத்த ஒமாம்புலியூர் வடதளியில் விளங்குகின் ருர் , செழுமறையோர் தொழத் கேவியொடும் திருமங்கலக்குடியில் திகழ்கின்ருர். நல்ல பறையவர்கள் கண்டு கண்டு களிக்க வலம்புரத்தில் மன்னி மகிழ்கின்ருர்; வேதியர்களின் வேள்வியின் பயனுய் விளங்கு கன் ருர் : வேதம் பயில்வோர் விரும்ப கின்ருர்; வேதியர்க்கு காயகன் அவர். 170. மாணிக்கவாசகர் (165) (தலைப்பு 1:37 பார்க்க) 171 மாதங்கள் (166 இளேயர், ஏழைமார், கன்னியர், காரிகையார், கொம்ப ா) , தையல், கோதை, கங்கை, கல்லார், நேரிழை, பாவை வார், பெண்கொடி, பெய்வளையார், பேதைமார், பைங் கொடி, பொன், . மங்கையர், மடக்கையர், மடவார், மாகர் Ի -இவை பெண்களைக் குறிக்கும் சொற்கள்.