பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 தேவார ஒளிறிேக் கட்டுரை (அப்பர்) () அவயவ வர்ண்னை-ஒப்புப் பொருள்கள் அடி-மஞ்சு. அல்குல்-அரவு. இடை-கொடி, மின். கண்-காவி, கெண்டை, குவளை, சேல், மாழை H (மாவடு), மான், வாள், வேல் : குளிர்ந்திருக்கும், நீண்டிருக் கும், பெரிதாய் அகன்றிருக்கும். . குழல்-நறுமணம் உடையது, வண்டு மொய்ப்பது, தாழ்ந்த நீண்டிருப்பது, மலர் அணிந்துள்ளது, நெருங்கி புளளது. சாயல்-மயிலுக்கு ஒப்பு. சொல்-குழல், யாழ், கேன், பண். தோள்--வேய், நகை ( பல்) -முல்லை. நடை-அன்னம், நுதல் (நெற்றி)-பிறை. முலை-அரும்பு, யானே மருப்பு, அணிகள் பூண்டது, குவிந்துள்ளது, கேமல் படர்ந்தது, பருமை, மென்மை, இளமை, காட்டுவது : வார் (கச்சு) அணிந்தது. வ?ள பட்டது. கையில் வரிசையாய் நெருக்காய் அணியப் வாய், வாயிதழ்-இலவு, பவளம். (ii) பழக்க வழக்கங்கள் கண்ணுக்கு மையிட்டுக்கொள்ளுதல், o கொங்கையிற் சந்தனம் அணிதல், விலைபெறு மாலைகளைப் பூணுதல், கூறப்பட்டுள.