பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178. முகிவர்கள் 23]. ‘மாமருதா’ என்று தலைவியும் தோழியர் கூட்டமும் இறைவன் கிருநாமங்களைப் பயில்வர் ; ஆலய வழிபாடு செய்வர் : திருக்கோயிலை வலம்வந்து இறைவன் முன்னிலை யில் நடனம் ஆடுவர். காவிரி நீரில் மூழ்கி இறைவனைப் போற்றிப் பாடுவார்கள். (iii) பெண்களைப் பற்றிய பெண்ணுசை மனத்தைக் கலக்கும் ; அவர்களே கஞ்சமெனக் கொள்ளும் கட்டு நீங்க வேண்டும் ; அவர்கள் மேலுள்ள கினை வால், கடவுளே கினைக்க முடியாது. போகின்றது. 172. மார்க்கண்டேயர் (167) மார்க்கண்டர் சிறந்த அருமையான அந்தண முகி சிரேஷ்டர். இவர் மாதர் ஆசையை அறவே விட்டுச் சிவ பிரானிடம் அன்பு ததும்பிய மனத்தினராய், திருநீறு நிரம்பப் பூசினவாய், சிவபிமானது கிருவடியே கஞ்ச மென்ற நெஞ்சினாய், கவருமலும் அன்புடனும் கித்தம் நியமத்துடனும் குளிர்ந்த சிங்தையுடனும் ஆற்றுநீர், வாசநீர், பால், நல்ல தயிர் இவைகொண்டு கிரம்ப ஆட்டியும், மலர்ப்பூசனை செய்தும், அஞ்செழுத்தை ஒதியும் இறைவ க்ைகு அருச்சனை புரிந்தவர். இவரைப் பிடிக்க வந்த கூற்றினை உயிர்மாள உதைத்து இறைவர் இவருக்குச் சாவா வரத்தைத் தந்தருளினர். (காலனே உதைத்தது’ என்னும் தலைப்பு 65(3) பார்க்க) 173. முநிவர்கள் (168) பெருந்தவ முகிவர்கள் பெருமானை ஏத்துவர். மாதவத் தா ரின் மனத்துள்ளார் பிரானர். அவரது திருக்கோயிலின் கடைவாயிலில் அரி, அயன் ஆகிய கேவர்கள் காத்து iற்கின்றனர் * . முகிவர்கள் புலம்பி கிற்கின்றனர். ஆ. ப (புகிவர் பொருட்டுப் பெருமான் பூமிசை (இந்தப் பூமிக்கு)