பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) -: | r வலியை நம்பி அஞ்சாமற் பாய்ந்து ஆாப்புடன் கண் சிவக்க ஒடிப் பற்களை இறுகனிவத்து, மிகவெகுண்டு, வேகமாய்க் தன் இருபது கைகளாலும், கைக் கசிம்புகள் எழ மலையை Fo + قي * I து - l -- - | -. + H. : * --- ক্রম இத்தலுற்றின் ל அப்போது L&ు வளங்கிற்று : திசைகள் நடுங்கின : வானேர் அஞ்சினர் ; பூதங்கள் இரிந்து ஒடின : தேவி அஞ்சினன். is . 9. இராவணன் இங்ங்னம் தனது புலையை

  1. - - 4. H ■ அசைத்தபோழுது சிவனது செய்கை (3.72, 9-16)

இராவணன் கயிலையை எடுத்தபோது 'உமை அஞ்சு வதைக்கண்டு சிவபிரான் புன்சிரிப்புச் சிரித்து, அஞ்சாதே' எனக் கூறித் தமது கால் பெருவிரல் நுனியால் மலையைச் சிறிது ஊன்றினர். மலையின் கீழ்ச் சிக்குண்டான் இரா வனன். அவனுடைய இருபது தோள்களும், பத்துச் சிாங் களும் கெரிப்பு உண்டன : கண்கள் பிதுங்கின, விழுந்தான் அரக்கன் ; நோய் தாழமுடியாமல், கச்சி ஏகம்பவோ? என்று கதறி அலறிஞன். பத்து வாயாலும் அழுதான் ; முன்பு அஞ்சி ஒடின பூதங்கள் எல்லாம் அவன் மலையின் கீழ்ச் சிக்குண்டு படும்பாட்டைக் கண்டு சிரித்தன ; இறைவன் சிறிது அழுக்காமல் ந ைருய் ஊன்றி அழுத்தி யிருந்தால் இராவணன் பிழைத்திருக்கவே மாட்டான். 10. இராவணன் உய்ந்து அருள்பெற்றது (172, 17-18) ‘இறைவா’ என்று புலம்பின இராவணன் கைக் நரம்பு கொண்டு வேத கீதங்களே இறைவன் மகிழும்படி பத்து வாயாலும் பாடினன். நரம்பின் இன்னிசை கேட்டு மகிழ்ந்த பெருமான் இராவணன் மீது இரக்கம் கொண்டு, அவனுக்கு வாழ்நாளேயும், இராவணன் என்ற பெயரையும், வாட்படையையும் கொடுத்தருளினர். 178. வண்டு (178) வண்டுக்கு ஆ.அ கால். வண்டு கருநீல கிறத்தது. புன்னே மலரின் மீது வண்டு உறங்கும். பொய்கையில்