பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177. ராவணன் 237 1. இராவணனுடைய அறிவீனம், குறைகள் (172 (A)) உணர்விலா அரக்கன் , எம்பெருமான்’ என்று எக்காது, தேவியும் பிரானும் வீற்றிருக்கும். கிருமலை என்று போற்ருதி, கன் தோள் வலியையே பெரிதாகக் கருதிக், தருக்கு மிக்கு, மதிகெட்டுக், கயிலையை வங்கியாது எடுக்க முயன்றவன். if h is 5. இராவணனது தேர் (172 (5) 畢 I si = H. o H * செல்லும்போது பேரொலி எழுப்பிச் செல்லும் இயந்திரத் தேர் ; வான ஆர்தி , வலிய சக்கரங்களைக் கொண் டது ; இந்தத் தேர் கயிலையைத் தாண்ட முடியாது தடை பட்டு கின்றது. 6. தேர் தடைபட்டபோது தேர்ப்பாகன் கூறியதும், இராவணன் மறுமொழியும் (172 (6) இது கயிலாயம் : இறைவன் இருப்பிடம்; இங்கு உன் விரத்தைக் காட்டாதே தேரை முடுக்குவது கருமம் அன்று-என்றெல்லாம் தேர்ப்பாகன் ஏற்புத்தி கூற இராவணன் அவன் மீது கோபித்து விடு விடு தேரை ’ என்று கூறித் தேசைச் செலுத்த தேர் ஒடாமையைக் கண்டு வெகுண்டு தன் தோள்களைக் கொட்டிக்கொண்டு கயிலைமலையையே எடுக்க முயன்ருன். 7. கயிலைமலையின் வர்ணனை (172 (7)) கயிலை உயர்ந்த மலை; அழகிய மலை; குளிர்க்க மலை : சிவனது கிருமலை , மலைகளுட் சிறந்தது ; பொன்மலை ; பெருமை வாய்ந்த மலை. 8. இராவணன் கயிலையை எடுத்த வகை [172 (8)] Ho தனது வான ஊர்தியாகிய தேரைச் செலுத்தி யார் இவன் இந்த மலைமீதிருப்பவன் என் கூறி, தன தி புய