பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) விருப்புடன் பூசிக்கார் இராமர் , அவர் அங்கனம் பூசிக்க தீவுக் (கலம்)தான் திரு-இராமேசுரம்; சிவபிரானும் இராமாது சைைல எல்லாவற்றையும் தவிர்த்தருளினர். 177. ராவணன் (172) 1. இராவணனைக் குறிக்கும் சொற்களும்சொற்ருெடர்களும்: இவற்றுள் முக்கியமானவை (172(1)) அடர்ப்பரிய இராவணன், உறைப்புடைய இராவணன், ஒருவரும் கிகரிலாத ஒண்திறல் அரக்கன். கலிவலம் மிக்கோன், கோள் பிடித்தார்க்க கையான், சனியும் வெள்ளி யும் கிங்களும் ஞாயிறும் முனிவய்ை முடிபத்துடையான் ; யாரையும் மேலுனரா ஆண்மையான் மிக்கான். H 2. இராவணனது வர்ணனை (172 (2)) (1) தோள்-இருபது ; மலையனேய தோள்கள். (2) நிறம்-கறுப் H. (3) பல்-மின்னல் போன்ற வெள்ளைப் (எயிறுகள்) பறகள. m (4) தலை-முடி, பத்துத்தலே. பொன்முடி, மணிமுடி, o முக்கிலங்கு முடி; வரைகள் போல உயர்ந்த முடி (5) வாய்-பத்து வாய். (6) மேனி-கடுத்த மேனி. 3. இராவணனது வீரம் (172 (8)) ஆண்மையால் மிக்கவன் ; கிரகங்களையும் ஆட்டி வைக்கவன் ; கலிபுருடனுடைய வன்மையைக் கொண்ட வன் ; கிகாற்ற திறல் உடையவன்; குபேரனிடம் இருந்த புட்பக விமானத்தைக் கைப்பற்றினவன்.