பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176. பூரீராமரும் ராமாயணமும் 235 4. பிறப்பை அறுக்கும் ஒழி (170 (4)) -g வி. in H. 聶 ■ பிறப்பை ஒழிக்க விரும்பினுல், கொ ஆடு செய்க , அடியாரோடிணங்குக. மயிலாடுதுறை இறைவன்ே ப் போற்று வர்க்குப் புவி வாழ்க்கை வாராது. 5. இறைவனிடம் முறையீடு (170 (5)) சமன் மேர் கையிற்பட்டு நான் இறக்கும்போது, இறைவா! கர்ன் உம்மை மறந்தாலும் நீர் எம்மைக் குறிக் கொண்டு அருள் வீராக; இந்தப் பிறவிச் சுழியிற் கலக்குண்டு 1 ம்மை தான் மறக்கினும் என்னைக் குறிக்கொண்டருள் விசாக விக்கி ஐந்தெழுத்தை ஒதுகலைக் கைவிட்டு உம்மை கான் மறந்தாலும் என்னைக் குறிக்கொண்டருள் வீராக. 6. பிறவி எப்போது துன்பம் த ராது ; பிறவியும் விரும்பத்தக்கதே, எப்போது (170 (6) இறைவன் கிருவடியிற் சிந்தனை கிலைத்துப் போற்றுத லொழியாதிருப்பின் இந்தப் பொல்லா வாழ்க்கையிற் குறைவு ஒன்றும் வாராது. கில்லேக் கூத்தப்பிரானது கிருப்புருவம், செவ்வாய், புன்சிரிப்பு, பனிச்சடை, பவளமேனி, வெண்ணிறு, எடுத்த கிாவா -ைெ H. ரிசிக்கம் பேறு கி. - திருவடி-இவை கமைத் தரிசிக்கும் பேறு டைத் கால், மணிகப்பிறவியும் வேண்டியதுதான் இவ்வுலகில், - அத்தகைய பிறவியும் மதிக்கத்தக்கதே. 176. ரீ ராமரும் ராமாயணமும் (171) மலைகளால் கடலை அடைத்தச் சேது பந்தனம் செய்து சேனையுடன் சென்று புக்குப் போர் செய்து அரக்கன் சாவணனே வென் முர் இராமர். வன்கண்ண ராம் அரக்கர் H. --- so 蠱 - 壘 # -- } - ■ - ଜ୍ଞାT 61ು அழித்தார் 7 قے(/ Lال LI L9. அழித்த பின் 6лгf? இருக்கோயில் அமைத்துச் சிவபிரானே மலர்கொண்டு