பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) 2. குருகு கடற்கரை ஒரத்தில் குருகுகள் (நாரைகள்) தமது குஞ்சு என்' கின்ேத்துத் தாழையின் மடல்களை நெருங்கி அனேயும். 8. கேடில கதி தேன் உண்ட வண்டு பண்பாடுவதைக் கண்டு கெடில நதி வீசும் திரைகள் ஊசல்போல (ஊஞ்சல் போல) ஆடும். அனனம உறங்கும. H கெடில நதிக்கரையில் தவளை பறைகொட்ட மடுவிற் குவளை மீது மூச்சுவிட்டுக்கொண்டு குஞ்சுகள் அருகே உலவிக் சேரும். 4. சிவபிரான் 1. தேவிக்குப் பாகிப்பாகம் கொடுத்த காரணத்தால் ஒற்றியூர்ப் பெருமான் ஒன்றரைக் கண்ணன் ஆவான். 2. யானையைச் சங்கரித்தபோது ஒடிந்துபோன வெண்கொம்புபோல இருந்தது அவர் (சிவன்) சூடிய இளம் பிறை அதைச் சுற்றிக்கிடங்க பாம்பு, அந்தத் தந்தத்தைச் சுற்றியுள்ள கிம்புரியை ஒக்கும். அவரது நெற்றிக்கண் அக்கக் கொம்பிலிருந்து வீழ்ந்த முத்தை நிகர்க்கும். 8. சிவபிரானது திருமுடி சிவபிரானது திருமுடி கொன்றை விளங்குவதால் முல்லை (காட்டு) கிலமாகும்; வெண்டலை கிடப்பதால் சுடுகாடு ஆகும் கங்கையிருப்பதால் கடலை ஒக்கும் ; அரவு (பாம்பு) இருப்பதால் புற்றை சிகர்க்கும்; திங்கள் விளங்குவதால் வானே சிகர்க்கும். 6. சிவபிரானது வேண்டல பெருமானது கலையில் தனது அருகே பாம்பு இருப் பதைக் கண்டு கங்காதேவி அச்சமுற்ருள் அவளே ஒரு