பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181. வரலாறுகள், சரித்திரங்கள் 241 மயில் என மயங்கி அங்கப் பாம்பு அச்சமுற்றது; பாம்பைக் கண்டு சடைமீதிருந்த பிறையும் ம்னம் குலைந்து ஏக்கம் உற்றது . இக்கக் கூத்தைக் கண்டு அவர் தலையிற் சூடி யிருந்த வெண்டல சிரித்தது. 7. கேய்தல் கிலம் கடற்கரையிற் சங்கம் அருகில் ஏறி முத்தை ஈனும். 8. மயில் சங்கும், பறையும், கல்லவடமும் கலந்து பேரொலி செய்ய, மேகம் வந்துளதுபோலும் என்று எண்ணி மயில் களிப்புடன் வந்து ஏமாறும். 9. மீன்கள் மடுக்களில் வாளே பாய, வ்ண்டினம் சிதறுண்டு ஒடின. டொய்கைகளில் பெண் யானே ஆண் யானேபோல வார்ல்கள் ஆனும் பெண்ணும் அனைத்து மகிழும். வண்டுகளால் வெளிப்பட்ட இனிய கேனேக் கயல்மீன் பருகி அனுபவிக்க, கெண்டை மீன்கள் ஒருபுறம் நீரில் வெளித் தோன்றும். 10. முல்லை நிலம் கொன்றை தன்னிடம் உள்ள பொன்னேக் காட்ட (இதோ பொன் எனக் காட்டுவது போலப் பொன் போலும் மலர்களைக் காட்ட), காங்கள் (அப்பொன்னைப் பெறவேண்டு வதுபோலக்) கையை விரித்துக் காட்ட, வண்டுகள் பாடகர் போலக் கேன் எனப் பாடல்களை ஒலிக்கும்-செழுவிய முல்லை கிலம். Í 8 Í . வரலாறுகள்-சரித்திரங்கள் [176] தேவர்க்கும் தானவர்க்கும் சிவபிரான் அமுதளித்தது; பசேகன் கொடிய கவம் செய்து வரம்பெற்றுக் கங்கையை கே. ஒ. க.-16