பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) -: T வரவழைத்தது ; கங்கை விசையொடும் பாய்ந்து, அமரர் ஏத்த, ஆயிர முகங்களாய் வையகம் இருளிய, வெஞ்சினக் கடன் (வானின் று) இழிந்து வந்தது; லெந்தி திருஆனைக் காவில் கிரு.கிழற் பக்கர் செய்து இறந்தபின் (கோச்செங்கட்) சோழனகப் பிறந்தது ; கச்சியில் கேவி கழுவச் சிவபிரான் தமது மார்பில் தேவியின் கொங்கைத் தழும்பைப் பெற்றது, கரி வாயிலிருந்த கசையை இழந்த வரலாறு, (உபமன்யு முகிவராம்) பாலகர்ைக்குப் பாமன் பாற்கடல் சந்தது, மால் பூசித்துச் சக்கரம் பெற்றது-ஆகிய சரிக்கிரங்கள் குறிக்கப் பட்டுள. 182. வழிபட்டுப் பேறு பெற்ருேர் (177) சிவபெருமானே வழிபட்டுப் பேறு பெற்ருேருள் அ ஆ நிi) சிவராசி களும் அடங்கும். (1) தேவர், தேவதைகள், சிவகணங்களுள்-கணபதி, முருகன், உமை, காளி, இலக்குமி, திருமால், பிரமன், இங்கிராகி கேவர்கள், சூரியர், சந்திரன், அக்கினி, யமன், வருணன், புதன், கண்டி, (விடை) நந்தி, குண்டோதரன், சங்கு 5 జౌలెT3RT 3RT . (2) கணங்களுள்-பதினெண் கணங்கள், இயக்கர், கந்தருவர், கின்னார், விச்சாதார். (3) முதிவருள் முகிகணங்கள், சப்த இருடிகள், அகத்தியர், பிருங்கி, மார்க்கண்டேயர். (4) அரசருள்-இராமர் முதலிய அரசர்கள். (5) உலகோர் - அடியார்களுள் - இசைபாடுவோர், ஏழுலகோர் எல்லோரும், எண் எழுத்துக் குறி அறிபவர், கற்றவர், சிட்டர், சீரார், சீலக்தார், தவத்தோர், நல்லவர், பித்தர், மறையோர், கன்னியர், மாதர். (6) பறவைகளுள்-கழுகு. (7) ஊர்வனவற்றுள்-பாம்பு, சிலந்தி.