பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183. வழிபாடு, ஆசை முதலிய 243 ங் (8) பிறருள்-சித்தர், தானவர், வாலி. (9) பிறவற்றுள்-கலைகள், மறைகள், வெள்ளானே. தி . 183. வழிப்ாடு, பூசை முதலிய 1178, 179) 1. பூசைக்குரிய சாதனங்கள் (!) அகப் பூசைச் சாதனங்கள்-காயம், ஞானம், துதிகள், கிறை, நேயம், புலனடக்குதல், மனம், வாய்மை. ■ (2) புறப் பூசைச் சாதனங்கள்-அகிற்புகை, அட்ட புட்பம், அலகிடுதல், 'ஆனஞ்சு (பால், நெய் முதலிய), குங் குலியப் புகை, குங்குமக் குழம்பு, திலகம் தீட்டுதல், தீபம், ஆாபம், தாமம், நீர், புகை, பன்மலர், மெழுகுதல். )ே பூசை வாத்தியங்கள்-குழல், சங்கு, மொத்தை, யாழ், வீணை. (4) வழிபடும் நேரம்-இாவும் பகலும், துஞ்சும்போது துயிலின்றி, நாள்தோறும், முப்பொழுதும். (5) துதிகள்-இருக்கு வாய்மொழி, மந்திரங்கள், வரிமுரி பாடல். (6) மலரும் மாலையும்-'அட்ட புட்பம், எருக்கங் கண்ணி, குவளைமலர்ப் பிளவு, கொன்றை, கந்தமாமலர், அதனே மாலை, தேனேய மலர், நாள் மலர், பன்னுாறுமலர், வண்ண நன்மலர், விசையாரும் மலர். 11. வழிபடுவோர் அடியார், அமரர், இந்திரன், கந்தருவர், பிரமன், மறையவர்கள், மால். அட்ட புட்பம் : அகப்பூசை (ஞான பூசை) செய்வார்க்கு: கொல்லாமை, ஐம்பொறி அடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்பன : புறப்பூசைக்கு : புன்னை, வெள் ளெருக்கு, சண்பகம், நங்கியா வர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலறி, செந்தாமரை.