பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) III. வழிபடும் வகை (1) அகங்குழைதல், அட்டாங்கமாகப் பணிதல், அன்புகூர்தல், ஐந்தெழுத்தோது கல், காலை எழுந்த மலர் கொய்தல், குங்கிலியப் புகை காட்டுதல், கூத்து ஆடுதல், கைகூப்பித் தொழுதல், சங்கு ஒலிப்பித்தல், சாம்பலைப் பூசுதல், கரையிற் புரளுதல், கலையாக் கும்பிடுதல், சிவனே என்றல், செஞ்சொன்மாலை சாத்துதல், தாம்லர் தாவுதல், நீரில் மூழ்கி வருதல், கைத்துருகுதல், பண் இறுடன் து கித் தல், பாசம் அறுதல், புகழ்ந்து பாடுதல், புலம்பி நோக்கு தல், மலர்தூவிப் பக்தியுடன் அழுகல், மறைகலந்த மங்கிரம் ஒதகல், முகமெலாம் கண்ணிர் மல்குதல், வஞ்சகம் அற்றிருத்தல். (2) ஆப்பி நீர், ےey an)Gويت கொண்டு திருக்கோயிலைச் சுத்தி செய்தல், இண்டை முதலிய மாலைகளைக் கட்டுதல் ; கட்டுவாங்கம், கண்டி, கபாலம், காளம் இவைகளைக் கைக் கொள்ளுதல் ; கல்லவடம் வாசிக்கல்; கோவணம், கிலகம், அணிதல்; சங்கம் ஊதுதல் ; கியானித்துக் அகித்துப் பாடுதல், திருநாமங்களை ஒதுதல், திருநீறிட்டு கினே கல், பொய் முதலிய இல்லாமை, மந்திரத்தொடு நீர், நெய், பால் கொண்டு முழுக்காட்டுதல், மாலை, துாபம், சாந்தம், மலர் பறித்துப் பூக்கூடை சுமத்தல்; இவைகமை இரவில் கைவிளக்கேந்திச் சென்று புனைதல். 184. (தேவங்களின்) வழிபாடு (180) இந்திரன், பிரமா, அக்கினி, அட்ட வசுக்கள், கந்தரு வர் முதலான தேவகணங்கள் சிவனே வழிபடுவார்கள். எத்திசையிலும் கின்று அன்புடன் தொழுவார்கள் : கித்த மும் ஏத்துவார்கள் ; எப்பொழுதும் ஏத்துவார்கள் ; மலரிட்டு முப்போதும் தொழுவார்கள்; சந்தி வேளையில் மலரிட்டுத் தொழுவார்கள் ; கோத்திரங்கள் சொல்லிப் பாவுவார்கள் ; எங்தையே சரணம் எனப் பரவுவார்கள் ; இருக்கு வேதம் முறைமுறை கூறி ஏத்துவார்கள் ; மலர்