பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185. வழிபாட்டினல் வரும் பயன் 245 1. கொண்டு கணங்கள் போற்றும். டிந்திரங்கள் ஒதி வணங்கு வார்கள் ; ஒன்று கூடி கின்று நான்கு வேதங்களையும் ஒகிப் பணிவார்கள் ; காலையில் எழுந்து மலர் தாவித் கொழு வார்கள்; வலம் வன்து வாழ்த்துவார்கள்; திருமால், பிரமன் முகலான தேவர்கள் ஒன்று கூடி வேதமொழி கூறித், து ப ாோட்டிக், தோத்திரங்கள் பல சொல்லிக், தாபங்காட்டி " நாம் செய்யும் குற்றேவலைக் கருத்திற் கொள்வாரோ எம்பெருமான்' என்று இரங்கப், பெருமான் அவர்கள் வேண்டிய வரங்களை அளிப்பார்; வானில் கந்தருவர், அமார் க்கக், குழல், மொந்தை, வீணை, யாழ், வேத மந்திரங்கள் இவையுடன் நீர்கொண்டு வழிபடுவாரை இறைவன் வாளை வைக்கின் ருர். 185. வழிபாட்டினுல் வரும் பயன் (181) இறைவன் திருவடிகளே உணர்ந்த உள்ளத்தவர்.காம் உணர்ந்த ஞானிகளாவர். இறைவன் வீற்றிருக்கும் கலங் களை அடைந்தவர்களே, தொழுதவர்களே, போற்றினவர்களை வினைகள் கூடா; இடர்கள் ஈலியா ; பாவம் பீடியாது ; இதற்குச் சான்று கிருமாலும் பிரமனும் ; இறைவனே க் கொழுது வணங்கில்ை இம்மையிற் செல்வம் கூடும்; அம்மை யிற் பிறவித் துயர் நீங்கும் ; சேமித்த பொருளை கிரம்ப இழக்கநேரிடினும், இயமன் விரைய அழைக்கினும், கடக்கப் பிரானே ! காத்தருள் என்ருல் பெருமான் நமது வாட்டத் கைத் தீர்த்தருளுவார். இறைவனுக்கு அடிமைப்படின் துன்பக் கடலைக் கடந்து உய்யலாம். எங்தையே எம் பிரானே’ எனச் சிந்தித்தால் தீவினை தீரும். ஏறேறும் பெருமானுடைய கழலை ஏத்தில்ை இயமன் அணுகா வண்ணம் அவர் நம்மைக் காத்தருளுவார். சிவபெருமா னது திருக்கோயிலைத் தாழ்ந்து இறைஞ்சினல் தீவினைகள் திரும். கள்ளத்தனமான எண்ணங்களை விட்டு அவரைத் தியானித்தால் ஞான ஒளியைப் பெறலாம். அவருடைய இரண்டு திருவடிகளைக் கியானித்தால் உலகத்தை ஆள வைப்பார் அவர். பலகாலம் அவர் காமத்தைப் பயின்று