பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) ஏத்தினுல் சூரியனைக் கண்ட பனிபோல நம் வினைகள் பறந்துபோகும். சிவவேடம் பூண்டவர்களைக் துணை கொண்டு சிவத்தொண்டு செய்பவர் பிணியொடு கூடிய யாக்கையை ஒழிப்பர் - இனிப் பிறவார் என்றபடி. 186. வாத்தியங்கள் (1821 (i) ... " soஉடுக்கை, கல்லலகு, கல்லவடம், (பண். சுவைமிக்க) கின்னாம், குடமுழவம், குழல், கொக்கரை, கொடுகொட்டி,

  • . = - # -- * * -- - சங்கம், சச்சரி, கக்கை, ககுணிச்சம், தமருகம், தாளம், அடி, பறண்டை, பறை, பிடவம், முரசம், முழவு, மொங்கை, யாழ், வீணை ஆக இருபத்து மூன்று வாக்கியங்கள் சொல்லப் பட்டுள.

(ii) வாத்தியமும் அடியார்களும் அடியார்கள் காழ்விலும் வாழ்விலும் கல்லவடம், கின் னரம் முதலிய வாக்கியங்களைச் (சிவசங்கி கியில்) வாசிப்பர். (iii) வாத்தியமும் சிவனும் சிவபிரானிடம் உடுக்கை, கல்லலகு, கின்னாம், குழல், கொக்கரை, கொடுகொட்டி, சச்சரி, கக்கை, தமருகம், தாளம், துடி, பறை, யாழ், வீணை ஆகிய வாக்கியங்கள் உள்ளன. அவருக்கு நந்தீசர் குடமுழவு வாசிப்பர். கின்னாம், குடமுழவு, குழல், கொக்கரை, கொடுகொட்டி, சச்சரி, காளம், பறண்டை, பறை, பிடவம், முழவு, மொங்தை இவைகளின் ஒலி முழங்க, ஒலிக்கு ஏற்ப, அவர் கூத்தாடுவர். மகிழ்ச்சியுடன் கேட்போர் காணப் பண் அணுடன் பல வாக்கியங்கள் முழங்கப் பெருமான் பாடுவர். யாழ், வீணை வாசிப்பர். குடமுழவு, குழல், கொக்கரை, SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

  • சிவபிரான்-முருகவேள் இவர்களுடைய துணைப் பலத்தால்

கொண்டு செய்பவர் இனிப் பிற வார் எனவும் பொருள் காண இங்கு இடந்தரும். (W. 97 - 24) f