பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188. வினுக்கள் : வினவிடைகள் 249 (2) திருஒற்றியூரில்-உத்திர நாள் தீர்த்த விழா (3) கச்சியில் - செல்வம் சிகழும் விழாக்களின் பேரொலி எப்போதும் கேட்கும். م& s (4) திருக்குறுக்கையில்-அட்டமி முன் ஏழு நாளும் கூத்தப்பிரான் வீதியில் திருவுலாப் போவர். (5) திருக்கோடிகாவில்-ஒய்வின்றித் திருவிழாக்கள் நடைபெறும்.' o (6) திருக்கோளிலி--என்னும் கலத்தில் திருவிழாக் களின் ஒலி நீங்காது முழங்கும். (7, 8) திருப்புத்துரிலும், திருப்பைஞ்ஞலிேயிலும்-தேர் விழா நடக்கும் வீதிகள் விளங்கும். (9) திருமறைக்காட்டில்-செல்வமலி திருவிழாக்கள் கழ்வனவாகும். 5. விழாவும் சிவனும் விழாக்களின் ஒலியாகவும், வேள்விகளின் ஒலியாகவும் சிவபிரான் விளங்குவார். 188. வினுக்கள் : வினுவிடைகள் (185) 1. லினக்கள் இனியனுகிய ஈசன் ஏன் இராவணனைக் காலால் ஊன்றி வருத்தினர் P ஏன் திங்களையும் பாம்பையும் ஒன்றின் அயலிலேயே ஒன்றை வைத்துள்ளார்?

2. வினவிடை வினுக்கள் : (1) யார் தேவர்க்கும் தேவராவார் ? (2) யார் ஞானிகளாவார் ? (3) பிறப்பு ஒழிதற்கு வழி எது ?