பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. அப்பரைப்பற்றிய விவரங்கள் 13 பெருமானம் கேனின் சுவையைப் பருகும் பாக்கியமின்றி விளக்கிருக்க மின்மினித் தீயில் காய்ந்த அறிவிலியாய்க் காலத்தைக் கழித்தேனே ! சமணர் சொல்லக்கேட்டு, ாகர்களைக் கண்டதும் உள்ளே ஒடிக் கதவை அடைத்து lன்ற கள்வனகிய எனது ஆவி உய்யும் வண்ணம் ஆட் கொண்ட பெருமானது திறத்தை அறியாமல் பாழுர் ஒன்றிற் பிச்சை எடுக்கப் புகுந்து இளைத்தவனைப்போல அறிவிலியாய் கின்றேனே! அப் பெருமானைச் சார்ந் கொழுகும் தவநெறியை விட்டு அவநெறியிற்பட்டு அழிந்து கள்ளின. நான், கரும்பிருக்க இரும்பைக் கடித்து வேதனைப் பட்டவன் ஆனே ன். (1) அருள் பெற்றதற்கு நன்றி கூறுதல் (7 (5)) அம்மையார் நமக்கு இல்லையே என்று வருந்திக்கிடந்த எனக்கு அம்மையாரை (என் தமக்கையாரை)த் தந்து இறைவன் உதவினர். ஐந்கெழுக்கை ஒதி உய்யுமாறு வழி காட்டி என் அச்சத்தை ஒழித்தார் பெருமானர். இங்கனம் ஆட்கொளப்பெற நான் என்ன பாக்கியம் செய்தேனே! பெருமானுடைய திருவடிக் தாமரையன்ருே என்னை ஆண்டது; அடியேனே அவர்தம் பொன்னடிக் கீழ்ச் சிறப் பித்தது என்ன வியப்பு என் வினையை ஒட்டினர், என்னைத் கொழவைத்தார், என்னே ஆளாகக் கொண்டார். என் பிறப்பை அறுத்தார் , தமது அருள் கோக்கினல் என்னைப் புனித னக்கினர்; என்னேத் துன்பக் கடலினின்றும் எடுத்து இதுதான் நெறி எனக் காட்டினர்; இருளாய உள்ளத்தின் இருளை நீக்கினர்; என் இடர் பாவங்களைக் கெடுத்தார்; கெருளாத சிந்தையைத் தெருட்டித் தெளியவைத்தார்; சிவலோக நெறியை அறியும் மனத்தைத் தந்து உதவினர்; பக்தி வழியைக் காட்டினர் ; பண்டை வினேப்பயனை அழி வித்தார்; என் மனத்துள்ளே ஊஅறுங்கேனுய்த் தித்திக் கின்ருர் ; பக்கனய்ப் பணிய வைத்தார் ; பன்னுள் பாமாலை பாடப் பயில்வித்தார். என் மனக்கோயிற் புகுந்துள்ளார்; என் பழவினையை ஆய்ந்தறுத்தார். என் பிறவித் துயரைத் தீர்த்தர்ர்; காணுதன எல்லாம் காட்டுவித்தார்; சாவாே