பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தேவார ஒளிநெறிக் கட்டுரை, (அப்பர்) காக்கென்னே ஆண்டருளினர் ; என்" சிக்கத்தை ஒன்ற வைத்தார்; அடியேனே என்றும் கமக்கு ஆளாகக்கொண் டார்; நற்ப்ான்மை அறியாத நாயேனே நன்னெறியிற் செல்ல வைத்தார்; என் பந்தங்களை அறுத்து என்னே ஆளாக்கிப் பனிகொண்டு, கமிழ்மாலை பாடவைத்து என் சிந்தை மயக்கை ஒழித்தார் ; போகாதே என் உள்ளத்தில் இடம் கொண்டுள்ளார் ; மீளா ஆளாய் என்னே ஏன் ஆறு கொண் டார் ; மெய்யடியாரொடும் கூட்டிவைத்தார். அவரே என் தாய், அவரே என் கங்தை ; உலகறிய என்கே ஆட்கொண்ட பெருமான் அவர். 7. அப்பர் தம் குறைகளை எடுத்துக் கூறுதல் (7 (6) ) 1. ஐம்புலன்களால் அடர்க்கப்பட்டு இங்கு நான் அலை கின்றேன் இந்த ஐம்புலன்களும் எனக்கு ஒரு அப்பர் போல வந்து அதைத் தா, இதை விடு' என்று கூறி என்னே கலிவிக்கின்றன. அறு கயி அாசல்போல’ அலமருகின்றேன்; இாக்கும் குணம் உளதே ஒழிய ஈயும் குணம் என்னிடம் இல்லை. இருதலைக் கொள்ளியில் அகப்பட்ட எறும்புபோல என் உள்ளம் கலங்குகின்றது. இருமலால் இருமி இருமி உடலும் இளைத் துப் போகின்றது. இன்று இருக்கின்ற உடல்நிலையும் மனநிலையும் அடுக்க நாள் இல்லை; நான் என்ன செய்யப் பிறந்தேனே என்னுடைய உள்ளம் ஒரு நீர் இறைக்கும் தாழி (கவலை, தோல் கூடை); நான் படும் அயரமும் துன்பமும் ஏற்றக்கோல் ; அவைகொண்டு நான் பாழுக்கு நீர் இறைக்கின்றேன் ; ஊசல்போல் என் நெஞ்சம் ஒன்றைவிட்டு ஒன்றைப் பற்றுகின்றது. இந்த ஊனக் கண்ணை விட்டு ஞானக்கண்ணைத் திறந்து பார்க்கின்றே னில்லை. 96 தத்துவங்களும் என்னைக் கலக்க நான் அலைச்ச லுறுகின்றேன். என் பக்தியோ எத்து (வஞ்சகம்) கொண்டது , ஏழிசையால் இறைவனை ஏத்துகின்றேன் இல்லை; ஒன்றுபட்ட-நிலைக்க மனத்துடன் ஈசனைத் தியானிக்கின்றேன் இல்லை; கண் களிகூர்ந்து பார்க்கக், கை தொழ, இறைவனே எண்ணும்வழி தெரியாது இளேக்கின் றேன் ; கல்வி என்பதே எனக்கு இல்லை ; காமநோயையும்