பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. ஆப்பசைப்பற்றிய விவரங்கள் 15 கமிக்கின்றேன் இல்லை. கற்றவரேண்டு சேர்வதில்லை; அதல்ை மனக்கும் ஞானத்துக்கும் வெகுது.ாரமாகின்றது. காம் பில்லாத அகப்பைபோல எண்ணிய எண்ணத்தை முடிக்கும் சக்தியற்ற இருக்கின்றேன்; மாகர்களுடன் கூட்டினத்ால் ான் பெற்றது. பெருந்துன்பமே ; என் குலம், என் குணம், - ன் குறி யாவும் தீயன ; குற்றம்தான் பெரிதா யுள்ளது ; ஃன ஏத்தாது மாதர்களைப் பற்றிப் பேசியே காலத்தை iளுக்கினேன். செந்நெறியிற் போகும்வழி தெரிந்திலேன் ; ... னக் கால் இறைவனே வழிபடுகின் றேன் இல்லை ; இந்த டலைவிட்டு யமதூதுவர்கள் கொண்டுபோக இறத்துபடு r ; இறந்தால் மேலுலகம் செல்வேன் ; மீண்டு வந்து و ... ) பிறப்பேன் ; பிறந்தால், பிறையணி பெருமானே மறப்பகுே ண ன் று இப்போதே என் உள்ள ம் கலங்குகின்றது; என்ன கொண்டு என் தொண்டு ! காவிரியினின்று நீர் கொண்டு வந்து, மறைகள் இதி, இறைவுலுக்கு (ஆட்டி) அபிஷேகம் .ெ ய்தேன; அவருக்குச் சஞ்சாங்து சாக்கினேன : :)ண்டைமாலை சூட்டினேன ஒன்றும் செய்து எம்பெரு ானே நான் கியானிக்க இல்லையே ; காலமெல்லாம் வீணே கழிக் த விட்டேனே இந்த உடற் பிண்டத்தைச் சுமந்து, சை வலையிற்பட்டு வினேக்குழியில் அன்ருே வீழ்ந்துள் ாேன் ! நான் மனிதருள் ஞானியும் அல்லேன் ; ஞான மற்ற விலங்கு (மிருகமும்) அல்லேன் ; நல்லவரோடு சேர்தலும் ஒழிக்க பாடும் மில்லை. எது நன்று, எது தீது ; لهة ذ، என்பதை அறியும் அறிவும் இல்லை. பொல்லாதவன் நான்; 1. இக்குப் பாரம் ஆனேன் ; நீதிநெறி தெரியாதவன் ; முன்புடன் இறைவனே கினேக்க மாட்டேன் பக்தனுய்ப் பாடமாட்டேன்; பாவ மாட்டேன்; பாம்பின் வாயில் அகப் ட தேரைபோல என்ன என்ன எண்ணமோ என்னு கன்றேன் ; செந்தமிழ் அறியேன். பாடவும் தெரியாது; ன் பாலப் பருவம் தொலைத்தது ; மாதர்களுடன் காலம் 1. லுக்கின. குமரப் பருவமும் தொலைந்தது; மூப்புப் பருவத் 1. லும் குறிக்கோள் இலாது பலகாலம் கொலைந்தது ; :)ானமா என் வாழ்நாள் கெடவேண்டும் இந்தப் பிறவியைப் பிய்த்து எறியமாட்டேனே! புழுவிலும் இழிந்த