பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189. வினை-வினைபோம் வழி 251 6. சிவனது {a, திருவடியை களிடம் காலன் ೧೫೯.೧೧. 7. திருமருகற் பெருமானின் திறன்களை நினைப் பவர்க்கு இனிப் பிறப்பு இல்லை. உள்ளத்தில் வைத்தவர் (w 8. திருப்பூவன்ார்ப் பெருமானைக் கனிந்த மனத் துடனும் கண்ணிர் மல்கவும் போற்றுபவரே மனிதரில் கலையாயவர். 9. மனேன்சேரி வள்ளலின் அடியார்க்கு அல்லல் இல்லை. 10. ஐந்கெழுத்தை ஒதாதவர்கள், சிவன் புகழைச் சற்றும் பேசாதவர்கள், திருக்கோயிலை வலம் வராதவர்கள், உண்பதன் முன் இறைவன் பூசைக்கு மலர் பறியாதவர்கள், நோய்தீரத் திருநீறிடாதவர்கள்-மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து உழல்வார்கள். 11. கிருநீறு கித்தலும் அணியும் அடியார்களே நினைப்பதே ஞானமும், விரும்ப வேண்டுவதும் ஆகும். 12. திருமருகற் பெருமானது கிருவேடத்தைத் கொழ வீடு எளிதாகக் கிட்டும். 189 வினை-வினைடோம் வழி (186) ஊழ்வினை, கலக்கும வினை, கொடுவினை, சிறை கொண்ட வினே, திண்ணென்வினை, தொடர்ந்த வல்வினை, படைகள் போல்வினே, பந்தித்து கின்ற பழவினை, மேலை வினைகள், வீடாக வல்வினை நோய், வெய்ய வினைப்பகைஎன்றெல்லாம் வினை விளக்கப்பட்டுளது. ஆட்டிறைச்சியைக் கண்ட காக்கைபோல வினைகள் நம்மை மொய்க்கும், திரைகள் போல வரும்; அட்ட புட்பங்களைக் கொண்டு வழி பட்டால் வினைகள் அகலும்; ஐக்தெழுத்தை ஒதிக் கிரு ற்ேறை அணிய, வினேகள் தீயிற்பட்ட விறகுபோல அழியும். சிக் கம்பா எனக் கதறினல் தீவினைகள் தீர்ந்தொழியும்.