பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194. சீவராசிகள் 261 ரி நாய்-இழிவான பிராணி. பிடியும் களி றுt- இன்வ காதலுடன் பிணை பயிலும் (கூடும்). so மந்தி-வண்டுகள் மூலம் ஒழுகி விழும் தேனே மந்திகள் .துகரும். If irsచక வபிரான் மான்தோலை அணிந்துள்ளார். மானே க் கையில் ஏந்தியுள்ளார். பெண்களின் கண்ணுக்கு மானின் கண் உவமை. முயல்-முயலவிட்டுக் காக்கையின் பின் போனது போல-என்பது ஒரு பழமொழி. மேதி-எருமை-காமரைக் குளத்தில் எருமை பாயத் தாமரை கிழிபட்டுத் கேன் சொரியும். திருச்சிற்றம்பலம்.