பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்), நாரை-பேடையொடு விளையாடும் ; கடற்புறம்போய் இரைதேடும். வெண்ணிறத்தது, கால் செங்கிறம். Ꭵ I8Ꮟ ன்றில்-அழகிய பட்சி, ஆணும் பெண்ணும் பிரியாதிருக்கும். | பருந்து (பாறு)-வெண் டலையை நாடி உண்ணவரும், புரு-பெடையொடு விளையாடும். பூவை-மழலைமொழி பேசும். மயில்-கங்கையை மயில் என்று அஞ்சி நாகம் அடங்கும். மயில் நடிக்கும். அழகிய சாயலை உடையது; தழைத்த பீலிகளைக் கொண்டது. (மழை) மேகத்தைக் கண்டு மகிழ்ந்து கூச்சலிடும். முருகனுக்கு வாகனம மயில். வண்டு-தனித் தலைப்பு 178 பார்க்க. IV. விலங்குகள் ஆ-(பசு)-பால் கரும்; இது கரும் பால், தயிர், நெய், கோமயம், கோசலம் சிவபிரானுடைய அபிஷேகத் அககு உதவும். == எருது-(ஏ.டி)-சிவபிரானது வாகனம். ஏனம்-(பன்றி)-வளைந்த பற்களை உடையது ; வெண் ணிைறமான மருப்பினே உடையது ; சேற்றிற் கிடக்கும். திருமால் ஏனமாய்ப் பூமியை இடங்கார் ; சிவபிரான் வேடய்ைச் சென்று பன்றியை எய்தார். ஒரி-(கரி)-சுடுகாட்டில் வெண்டலைகளைக் (கடிக்கும் ; குறுநரிகள் ஊளையிடும். வால் மீனே நரி உண்ணும். குதிரை-கேர்களுக்குப் பூட்டப்படும்; கரியைக் குதிரை ஆக்கினர் இறைவர். குரங்கு-பொழில்களிற் குதித்து விளையாடும்.