பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 சிவராசிகள் 259 முதலை-ஐம்புலன்கள் முதலைக்கு ஒப்பிடப்பட்டுள. † III. பறவை அன்னம்-தாமரையில் வீற்றிருக்கும் ; நீர் அலைகள் ஊசல்போல ஆட்ட"மலர்மேல் உறங்கும்; அன்னம் உறங்க வண்டு பண்பாடும். கிருடன்ே-கிருமாலின் வாகனம் ; இது பறவைகளின் .அ. சு. இகைக் கொன்று பின்பு உயிர் அளித்தார் பெருமான். கழுகு-இறக்கபட்ட உடலை அரித்துக சின்னும். காக்கை-இறந்துபட்ட உடல் காக்கைக்கு இசை யாகும் ; முயல்விட்டுக் காக்கைப் பின் போவது என்பது ஒரு பழமொழி. ஆட்டை (ஆட்டினிறைச்சியை)க் காக்கை விரும்பும். * * கிளி-ஆண் கிளி பெண் கிளியோடு ஆடி மகிமம். கேன் போல் இனிய மழலைமொழி பேசும், ‘. . கின்னரம்-பெரிய ஒலியுடன் பாடும். குயில்-பொழில்களில் குயில் கனது மெல்லிய குரலைக் காட்டும். பேடையொடு விளையாடும். குருகு-நீர்ப் பறவைகள் ஒன்று கூடி விளையாடி இறகு களே உலர்த்தம். தனது குஞ்சு என நினைத்துத் தாழை மடலைப் புல்கும்; இதன் கால் செங்கிறம்; (காஞ்சி) பூஅரசு மாத்தில் உட்காரும். ■ -- in 彈 獸 + H * கொக்கு-வயல்களிற் காணலாம். மாக்கொக்கு மரத் கின் மீதிருந்து கூச்சலிடும். கொதுகு-(சமணர்) கண்களில் எப்போதும் நீங்கா திருக்கும். o கோழி-சேவல்-இது முருகவேளின் கொடி, பேடை 'லயா டு கூடிவரும்