பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) 11. கிர் வாழ்வன ஆமை-ஜாரியின்மேல் உள்ள உலைநீரில் உள்ள ஆமை கனக்கு நேரிடப்போகும் தீங்கை அறி. ரமல் மகிழ்வது போலக் கெளிவற்றவய்ை நான் உள்ளேன் என்கின் ருர் அப்பர். கிணற்றில் உள்ள ஆமை கடல் ஆமையைக் கண்டு என் கிணற்றுக்கு உன் கடல் ஒப்பாகுமா எனக் கேட்கின்ற அறியாமையை ஒக்கும் பாவிகள் சிவன் பெருந்தன் மையைக் காண்ப தரிது என்பது. தவளை-கவளே பறைகொட்டுவது போல @@ಕಿ வசயயும தேரை-பாம்பின் வாயிற் பட்ட தேரை பல பல கினைக்கும். நண்டு-வளையினின்றும் வெளியே போயிருக்க ஆண் நண்டு திரும்பிவரக் கண்டு பெண் நண்டு மகிழும் (வயல்களில்). - - மீன்களுள்-பல்வகை கூறப்பட்டன-அவை காமஇருல், கயல், களிறு, கெண்டை, கொய், சுரு, சேல், மலங்கு, வால், வாளே. இருல் மீன் முடங்கி இருக்கும். கயல் செங்கிறம், வண்டுகள் உமிழ்ந்த மலர்த் தேனைப் பருகிப் பாயும். சேல் மீன்கள் கயல்மீன்களுடன் கூடி இனிய பழங்களை உண்ண விரும்பித் தாம் உள்ள குளத்தை விட்டு நீங்கிப் பெரிய தடாகத்தை அடைய, "அங்கே பெண்கள் குதித்து விளையாடு கலைக் கண்டு பழம் கிட்டாது என மனம் புழுங்கி ஏமாறும். களிறு என்னும் மீன் கழனிகளில் இருக்கும் , கெண்டை மீன் பெண்களின் கண் ணுக்கு ஒப்பாகும்; காவிரி வெள்ள நீரில் கொய் ’’ எனபபடும் மீன்கள் வரும்; க. ருமீன் மன்மகனுக்குக் கொடி; மலங்கு மீன் வயலிற் கிடக்கும் ; வரால் மீன் வயல் நீரில் இருக்கும் ; அதை கரி உண்ணும் ; பெண் யானையும் ஆண் யானையும் போல வரால் மீன்கள் ஆணும் பெண்ணும் அணைந்து மகிழும் ; வாளை மீன்கள் மடுக்களில் பாய்ந்து குதிக்கும் ; சேல் மீய்ை கின்றதை (மச்சாவதாரத்து, கிருமாலை)ச் சிவபிரான் அட்டனர்.